பிரகாஷ் ம - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரகாஷ் ம
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  07-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Oct-2017
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  0

என் படைப்புகள்
பிரகாஷ் ம செய்திகள்
பிரகாஷ் ம - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2017 9:17 am

​சாய்ந்து ​நின்றாலும்
​ஆய்ந்து அறிகின்ற
கூர்ந்து நோக்கிடும்
பார்வை தெரிகின்றது !

ஆளப்போகும் சமூகத்தை
ஆழமாக அளக்கின்றதோ
அசையாத விழிகொண்டு
அறிந்திடத் துடிக்கிறதோ !

வளரும் தலைமுறைக்கு
​கிளர்ந்தெழும் எண்ணங்கள்
உருவாக்கும் மாற்றத்தை
உலகிற்கும் பயன்பெறும் !

சிந்திக்கும் ஆற்றலால்
சிந்தையும் தெளிவுறும்
விந்தைகளும் நிகழும்
வியந்திடும் அளவிற்கு !


​பழனி குமார் ​

மேலும்

மாற்றம் எல்லாம் ஏமாற்றத்தில் முடியாத வரை யாவும் நலமே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2017 9:42 am
பிரகாஷ் ம - krishnan hari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2017 7:59 pm

எங்களோடு வெந்து திரட்டும்
கந்து வட்டி கொடுமை
என்று தீயிட்டு கொண்டாயோ???
ஏழையாய் இங்கே பிறந்தது
பாவம் என்று ..
தீயிட்டு கொண்டாயோ ???
எங்கு கேட்டும் நீதி இல்லையென
தீயிட்டு கொண்டாயோ ???
கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி
வைக்க தீயிட்டு கொண்டாயோ ???
என்ன பாவம் செய்தன
உன் பிள்ளைகள் அதற்கும்
முற்று புள்ளி வைத்த கோழையே
உன்னோடு தீர்ந்தால் போதுமே
வீணாய் போனதடா
அந்த பிஞ்சுகளின் கனவும்
கந்துவட்டிக்கு எதிராய்
உம்மை இழக்கவில்லை
விதைக்கிறோம் ...
கந்துவட்டி என்னும் அரக்கனை
கருவறுக்க அறிவுறுத்த ...???

மேலும்

நன்றி ஷார்ப்ன 03-Nov-2017 5:57 pm
காற்றாடி போல் பறந்து திரியும் குழந்தை பருவமும் நெருப்புக்கு பலியாகிப்போனது ஈரமற்ற உள்ளத்தின் பசி தீர்த்துப்போனது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 1:17 am
Nandri nanbaa 24-Oct-2017 9:22 pm
உங்களின் ஆதங்கமும் சமுதாய அக்கறையும் வரிகளில் தெரிகிறது... உயிர்களை குடிக்கும் இந்த கந்துவட்டி என்று ஒழியும்.... இன்னும் எழுதுங்கள்.... 24-Oct-2017 9:18 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மேலே