rengaraja - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rengaraja |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 16-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
என் பகுதிக்குள் உங்களை வரவேற்கிறேன்
என் படைப்புகள்
rengaraja செய்திகள்
கள்ளிக்காட்டு இதிகாசம் ரொம்ப நாட்களாக படிக்க ஆசைப்பட்டு போன வாரம் தான் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ......... இன்று முடிக்கும் போது புத்தகத்தின் இறுதி பக்கத்தோடு இதயமும் கனத்து நனைந்தது .......
கள்ளிக்காட்டு அரசனாக ஆண்டியாக பேயத்தேவன் மனமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ............ வலிகள் மட்டுமே மிஞ்சி நின்றது ஒரு இதிகாசம் முடிவுற்ற வேளையில்.... பேயத்தேவர் , மொக்கராசு ,முருகாயி , அழகம்மா , மின்னலு என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உண்மை பேசுகின்றன ...........
கள்ளிக்காட்டு இதிகாசம் படித்துவிட்டு அழுத நாட்கள் நிறைய உண்டு ...ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாய் படிக்க ஆரம்பிப்பதாய் எண்ணம் நித்தி... வாழ்வியல் கூறும் மிக சிறப்பான நூல் .......... 23-Feb-2015 1:46 pm
படித்து முடிந்தும் பாத்திரங்கள் என் மனதை விட்டு விலகவில்லை 22-Feb-2015 9:34 am
உண்மைதான் படிக்கும் போதே நான் பாதி இரவுகளை அதனோடு தொலைத்து இருக்கிறேன்....
தமிழை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத படைப்பு, பழமைகளை நேசிக்கா யாவரும் பயில வேண்டிய பள்ளி அது..... 21-Feb-2015 9:32 am
அருமையான காவியம் தோழி.... கருவாச்சி காவியம் படித்து அழுதிருக்கிறேன்... ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசம் அளித்தது அமைதி மட்டுமே...... நல்ல ரசனை உங்களுக்கு.... 18-Feb-2015 7:13 pm
கருத்துகள்