sakthimurugan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sakthimurugan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
sakthimurugan செய்திகள்
காதலி உள்ளவரை வாழ்க்கை
தெரியவில்லை ...
கண் மூடி நடந்தேன்
அவள் பாதையில் ...
நண்பர்களை மறந்தேன்
புத்தகத்தை மறந்தேன்
பெற்றோர் போல் இருப்பாள்
என்று அவர்களையும் மறந்தேன் ...
காலம் செய்த கோலம்
வளைவு நெளிவாக என் பாதை ...
சூழ்நிலை விட்டு சென்றாள்...
சூரிய உதயம் கண்ணில் பட்டது
காதலை வேள்வியாக மாற்றினேன்
உட்கார்ந்தேன் ...
படித்தேன் ...
வேலையும் வாங்கினேன் ...
நண்பர்கள் வந்தார்கள் ...
பெற்றோர்கள் பூரித்து போனார்கள் ...
தாயின் மடியில் தாலாட்டு ...
அப்பாவின் அரவணைப்பு ...
விட்டு சென்றவளை பார்கின்றேன்
கணவனுடன்
எனது அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவியாக
ஏன் சென்ற
கருத்துகள்