sasidaasan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  sasidaasan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Apr-2014
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  3

என் படைப்புகள்
sasidaasan செய்திகள்
sasidaasan - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 11:26 am

==========================================

நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு

==========================================

அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே

==========================================

கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது

==========================================

ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்

==========================================

சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை

==========================================

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழா 14-Jan-2015 4:17 pm
மிக்க நன்றி தோழி 14-Jan-2015 4:17 pm
அருமை 14-Jan-2015 3:53 pm
sasidaasan - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 2:06 pm

அவன் அப்படித்தான் என நானும்
இவன் இப்படி என அவனும்
தனக்குள்ளே
புழுங்கியே உறவுகள்

மேலும்

மிக்க நன்றி அய்யா .....வருகைக்கும் கருத்திற்கும் 19-May-2014 11:21 am
மிக்க நன்றி அய்யா .....வருகைக்கும் கருத்திற்கும் 19-May-2014 11:21 am
அது தான் சிக்கலே 18-May-2014 6:56 pm
உறவில் சிக்கல் தீர்ந்தால் தான் தெளிவு பிறக்கும் ! 18-May-2014 4:18 pm
sasidaasan - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2014 9:31 am

ஜனநாயக நாட்டில்
கருத்துக்கேட்டு மறுத்துக்கேட்டு
கருத்தே விட்டது மனிதக்காடு

மேலும்

மிக்க நன்றி தோழரே 05-May-2014 7:56 pm
கருத்து இல்லை... 05-May-2014 6:56 pm
மிக்க நன்றியம்மா 05-May-2014 11:36 am
தப்பும் = தப்பு 05-May-2014 8:41 am
sasidaasan - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2014 1:25 pm

மாமிச மசாலா நெடி
ஊரலைகிறது
செத்தே விடுகிறேன்
நானும்

மூக்குகள்

மேலும்

எனக்கும் நாக்கு பசி உண்டு ....மூக்கின் கோணத்தில் சொன்னது அய்யா ...நன்றி யோசனைக்கு 08-May-2014 1:08 pm
அக்கிரகாரம் பக்கத்தில் வீடு பாருங்கள்! 08-May-2014 1:02 pm
அக்கிரகாரம் பக்கம் வீடு பாருங்கள்! 08-May-2014 1:00 pm
மிக்க நன்றி தோழமையே 06-May-2014 11:50 am
sasidaasan - sasidaasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2014 1:02 pm

அனைவருக்கும் அன்பு வணக்கம்,
வாய்ப்பின்மை, நேரமின்மை, திறனின்மை
என்றெல்லாம் பொய்களை அடுக்காமல்
ஆர்வமின்மை என்றே சொல்லலாம்
தமிழை விட்டு சற்று விலகி இருந்ததன் காரணமாக,
தன்னார்வம் சற்று தளர்ந்து இருந்த போதிலும்,
என் நண்பனின் தமிழார்வம் சற்றே என்னை ஈர்க்க
நானும் என்னை மீண்டும் சீர் படுத்திகொள்ள
இந்த முகப்பின் வாசலில்
என் அறிமுக புள்ளியை பதிவு செய்கிறேன்...
வெகு நீண்ட பயணத்தில் முதல் அடி வைக்கும்
என்னை போன்றோரின் குறைகள் ஏதேனும்
இருப்பினும் அதை ஏற்று வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் விளைய முற்படுகிறேன்.....

உங்கள்
சசிதாசன்

மேலும்

நல்லத் தொடக்கம் !துணிவுடன் படைத்தால் நன்றே! 28-Apr-2014 1:09 am
மிக்க நன்றி நாகூர் கவி அவர்களே.. 24-Apr-2014 7:58 pm
மிக்க நன்றி நாகூர் கவி அவர்களே 24-Apr-2014 7:57 pm
தொடருங்கள் தோழரே... மனமார்ந்த வாழ்த்துக்கள்....! 24-Apr-2014 1:11 pm
sasidaasan - படைப்பு (public) அளித்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே