senthil vellore78 - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  senthil vellore78
இடம்:  Vellore
பிறந்த தேதி :  10-May-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2022
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
senthil vellore78 செய்திகள்
senthil vellore78 - senthil vellore78 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2022 3:52 pm

சூழ்ச்சி, அதிகாரம்
அமைத்த பத்ம வியூகத்தில்
நீ மட்டும் ஒருவனாய்....
அபிமன்யூவாய் இல்லாமல்
அர்ச்சுனனாய்....

தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும்
வெல்வாய் நீயும்
வீர நடை பயில்வாய்
வெற்றி வாகை சூடி....

ஆணைகள் பிறப்பிக்கப்படும்
அரியணை உனக்கென்று..
அலங்கரிப்பாய் அரியணையை
ஆண்டவனை அருகில் கொண்டு....

நினைத்திரு
இறைவனை என்றும்
அவனாசிகள் உனக்குண்டு..
மக்கள் செல்வாக்கு என்றென்றும் உன் பக்கமே... வென்றிடு மக்கள் மனதை... வீழ்த்திடு எதிரிகளாய் திரியும் உதிரிகளை.. தந்தையின் சகாப்தம் இன்று தணையனின் கரங்களில்..
இனி எல்லாம் வெற்றி வெற்றி ....
வெற்றி மட்டுமே உன் வசமாகட்டும்...

மேலும்

senthil vellore78 - எண்ணம் (public)

25-Jan-2022 1:12 pm

திக்குத் தெரியாமல் எட்டுத்திக்கும் துள்ளித் திரிந்த என் மனக்குதிரையை உன்னையே விசையாய் நீயே திசையாய் நினைத்து உன் உறவையே யாசித்து மனமெங்கும் மாயவிந்தையில் உன்னிடம் மன்றாடிக்கொண்டே  இருக்க வைத்திட்டாய் உன் ஒற்றைப்பார்வையால்...

23-Jan-2022 7:54 am

ஆணின் பலத்தை விட ஆனை பலம் கொண்டவளே... பெண்ணின் மென்மையை விட பொன்னின் மேன்மையை கொண்டவளே.... காதலும் நீயே காமமும் நீயே...உனக்கு எப்பொழுதும் புரியாதா முப்பொழுதும் என் நினைவில் நீக்கமற கலந்திருக்கும் நீல வானமே நீ தான் என்று...

senthil Vellore DMK

மேலும்

senthil vellore78 - senthil vellore78 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2022 10:44 am

என் மனத்தை கலிங்கத்துப்பரணி யாய் வென்றவளே...
என் மனதில் கலங்கரை விளக்கமாய் நின்றவளே...

மேலும்

senthil vellore78 - எண்ணம் (public)
23-Jan-2022 10:44 am

என் மனத்தை கலிங்கத்துப்பரணி யாய் வென்றவளே...
என் மனதில் கலங்கரை விளக்கமாய் நின்றவளே...

மேலும்

senthil vellore78 - எண்ணம் (public)
23-Jan-2022 7:54 am

ஆணின் பலத்தை விட ஆனை பலம் கொண்டவளே... பெண்ணின் மென்மையை விட பொன்னின் மேன்மையை கொண்டவளே.... காதலும் நீயே காமமும் நீயே...உனக்கு எப்பொழுதும் புரியாதா முப்பொழுதும் என் நினைவில் நீக்கமற கலந்திருக்கும் நீல வானமே நீ தான் என்று...

senthil Vellore DMK

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே