siva - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  siva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jan-2022
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  4

என் படைப்புகள்
siva செய்திகள்
siva - siva அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2022 9:52 pm

ஒரே ஒரு பார்வை பார்த்தாலே போதும் தூரத்தில் இருக்கும் என் காதல் அருகில் வந்துவிடும்... நீ பார்க்காத தூரத்தில் நான் இல்லை, நீ பார்ப்பதற்காகவே உனக்கு எதிராகவே நிற்கிறேன்.... என் காதல் உன் அருகில் இருப்பதும் தூரத்தில் இருப்பது உன் ஒரு பார்வை மட்டும் தான்...

மேலும்

siva - படைப்பு (public) அளித்துள்ளார்

06-Aug-2022 10:28 pm

இன்று அவள் வந்தவுடன் பேசி விடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் என் இதயம்.. அவள் வந்த பிறகு என் இதயம் ஒரு கை குழந்தை போல பேசத் தெரியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது...

மேலும்

siva - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2022 10:10 pm

நிலவே நீ உயரத்தில் இருப்பதால் என்னை பார்க்காமல் சென்று விட்டாயோ... நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உன்னை என் வீட்டுக் கதவுகள் திறந்துதான் இருக்கிறது எப்போது வருவாய் என் வீட்டுக்கு...

மேலும்

siva - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2022 10:04 pm

திரும்பிப் பார்க்காமலேயே சென்றிருக்கலாம் நீ.... நீ பார்த்ததால் என் மனம் உன்னை விட்டு திரும்ப மறுக்கிறது....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே