ஸ்ரிசுத - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரிசுத
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Feb-2015
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என் படைப்புகள்
ஸ்ரிசுத செய்திகள்
ஸ்ரிசுத - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 5:41 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே

கருவறையில் இடம் தந்தவளுக்கு
வீதியோரம் இடம் தந்த
கல்மனம் படைத்த கயவனை நினைத்து ...

பாலுக்கு அழும் பிள்ளை கதறி துடிக்கும்போது
புற்றுக்கும் சிலைக்கும் நடிகர்களும்
பாலுற்றும் மேதைகளை நினைத்து ...

இயற்கை பெண்மைக்கு வழங்கிய கொடையை
மூன்றுநாட்கள் தொழு நோயாளியாய் ஒதுக்கிவைத்து
வீடறிய செய்யும் மூடர்களை நினைத்து ...

ஓராயிரம் விலைமாது ஊருக்குள் இருக்க
ஒன்றுமறிய சிறுகுழந்தையை பலாத்காரம் செய்யும்
மானம்கெட்ட நாயை நினைத்து...

மாதா, பிதா, குரு, தெய்வம்
பெற்றோருக்கு அடுத்து தெய்வத்திற்கு முன்னிற்கும் குருவே
சில இடங்களில் காம கயவனாக மாறும்போது...

முகத்திற்

மேலும்

நன்றி.... 11-Feb-2015 5:48 pm
மிகவும் நன்றாக உள்ளது 11-Feb-2015 5:47 pm
நன்றி ராஜன் சார் ..... 09-Feb-2015 11:47 am
நன்றி ஜெபகீர்த்தனா... 09-Feb-2015 11:47 am
ஸ்ரிசுத - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2015 2:55 pm

திடீரென அம்மாவின் அணைப்பு,
தீயாய் என்னில் பற்றியெறிய,
தீயை அணைக்க தாயில்லை ,
தீயாய் சுட்டது கண்ணீர்......

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கித்தவித்தேன் ...
அணைத்தேன் அக்காவை ...கிடைக்கவில்லை...
அணைத்தேன் அண்ணனை... கிடைக்கவில்லை ...
அணைத்தேன் தம்பியை... கிடைக்கவில்லை...

அணைத்தேன் அப்பாவை, கிடைக்கவில்லை...
அணைத்தேன் கணவனை, கிடைக்கவில்லை....
கடைசியில் கிடைத்தது என்னவோ
கண்ணீர் துளிகள் மட்டும் ஏக்கமாக .......

இனிஒரு பிறவியிலாவது கிடைக்குமா ?...
மீண்டும் ஒரு கண் உறக்கம், உன் அன்பான அரவணைப்பில்.....
தவிக்கிறேன்,... ................................என் அம்மா......
தவழும் குழந்தையாக

மேலும்

இறுதி வரி மிக அழகு 26-Mar-2015 2:52 am
நன்றி ................ 11-Feb-2015 5:52 pm
நன்றி ................ 11-Feb-2015 5:51 pm
நன்றி ................ 11-Feb-2015 5:51 pm
கருத்துகள்

மேலே