swan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  swan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jul-2019
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  1

என் படைப்புகள்
swan செய்திகள்
swan - swan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2019 2:40 pm

வெள்ளி நிறத்தழகி, வெள்ளந்தி பேச்சழகி!
பாத்ததும் பசப்பும் பச்சி சிரிப்பழகி!
தள்ளி நின்றால், தயங்கி நிற்பாள்!
நெருங்கி நின்றால், கை கோர்ப்பாள்!
அகராதியும் பொருள் தர இலாது, தனித்து நிற்பாள்!

                  என் தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
       
                                - ஸ்வான்

மேலும்

swan - swan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2019 12:19 pm

நா உன்ன நெனைக்கல, நெனைக்றதுக்கு மறக்கல, மறக்றதுக்கு பழகல, பழகறுதுக்கு பேசல, பேசறதுக்கு பாக்கல, பாக்றதுக்கு திரும்பல, திரும்பும் திசையெலாம் மழைக்குயில் நீயே!
புன்னகை சிந்தும், முள்ளின் மலரே! என் செய்வேன் நானே!

- ஸ்வான்!

மேலும்

swan - எண்ணம் (public)
06-Jul-2019 2:40 pm

வெள்ளி நிறத்தழகி, வெள்ளந்தி பேச்சழகி!
பாத்ததும் பசப்பும் பச்சி சிரிப்பழகி!
தள்ளி நின்றால், தயங்கி நிற்பாள்!
நெருங்கி நின்றால், கை கோர்ப்பாள்!
அகராதியும் பொருள் தர இலாது, தனித்து நிற்பாள்!

                  என் தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
       
                                - ஸ்வான்

மேலும்

swan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2019 12:19 pm

நா உன்ன நெனைக்கல, நெனைக்றதுக்கு மறக்கல, மறக்றதுக்கு பழகல, பழகறுதுக்கு பேசல, பேசறதுக்கு பாக்கல, பாக்றதுக்கு திரும்பல, திரும்பும் திசையெலாம் மழைக்குயில் நீயே!
புன்னகை சிந்தும், முள்ளின் மலரே! என் செய்வேன் நானே!

- ஸ்வான்!

மேலும்

swan - swan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2019 7:36 am

              காட்டு மழை
நா இருந்த நாட்டுல, நீ இருக்க வீட்டுல!
சிறுத்துப் போன இதயத்துல, பொத்தலிட்டு உறியுற!
வத்திப் போன என்னத்தான், கூறு போட்டு விக்குற!
வித்துப்புட்டு அப்புறமா, காசு குடுத்து வாங்குற!

மேலும்

swan - எண்ணம் (public)
06-Jul-2019 7:36 am

              காட்டு மழை
நா இருந்த நாட்டுல, நீ இருக்க வீட்டுல!
சிறுத்துப் போன இதயத்துல, பொத்தலிட்டு உறியுற!
வத்திப் போன என்னத்தான், கூறு போட்டு விக்குற!
வித்துப்புட்டு அப்புறமா, காசு குடுத்து வாங்குற!

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே