திலீபன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திலீபன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  02-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Oct-2019
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
திலீபன் செய்திகள்
திலீபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2019 10:42 am

இறங்கி போக வளி
தெரியாமல்
இமையருகே
நிறுத்தி கொண்டவை

ஒரே
கூரைக்கு கீழும்
கட்டலுக்கு மேழுமாய்
பறக்கும்
நய வஞ்சக
கோட்டை

முதல் மாதம்
கண்பறிப்பு
மூன்றாம் மாதம்
கற்பிழப்பு
ஐந்தாம் மாதம்
கரு கலைப்பு

ஒரே கயிற்றில்
இரட்டை
உயிர்கல்
மூன்றாம் உயிர்
ஊசலாடியபடி
அவள் வயிற்றில்

நடு நடுவே
நான்கு அறைகளும்
house full


by விஸ்வநாதன் திலீபன்

மேலும்

கருத்துகள்

மேலே