உமாதவ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உமாதவ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
உமாதவ செய்திகள்
எரியும் ஏடுகளில் யார் நீ - தேன்மொழியன் - தவமணிக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிரவு கனவுகளை அள்ளி குவித்த நொடிகளில், உன் புருவத்தில் ஊறி நிறையும் ஒவ்வொரு துளிகளும்... துயரத்தின் தூண்களை உடைக்கவே விழுந்தன ..உடலின் உணர்வுகளை மோதி உடைத்த கோபங்கள் சீரிய செயலின் தாகங்கள் ..அடர் வனத்தில் ஓர் தவமென சுடர் விடும் உன் குணத்தை மெல்ல தீண்டி நின்றாலும் உண்மை தாண்டி செல்லாது ...உடல் மாறி செல்லும் உயிரின் நுண்ணிய துகளும் உனை பிரிய மறுக்கும், பிறவி நீ ..
தையல் நூலில் விரல் குத்திய பின்னும்..வெள்ளை சட்டையின் பட்டனை தரை முழுக்க தேடி மீண்டும் கோர்த்த உன் விழிகளோடு...
ஆம் ...அவரே தான் ..
வரவில் ...வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணே 19-Nov-2015 1:03 am
என்னவொரு வீரியமான..வசீகரமான சொல்லாடல். அற்புத எழுத்து நடை...
உனது மாமா தவமணியா.. இராஜ்?
வாழ்த்துக்கள். இந்த எழுத்துக்களுக்கு நான் என்றுமே உன் ரசிகன் தான். 17-Nov-2015 2:21 pm
மகிழ்ச்சி தங்கச்சி வரவில் .. 25-Oct-2015 9:34 pm
மகிழ்ச்சி நட்பே வரவில் .. 25-Oct-2015 9:34 pm
கருத்துகள்