வைரதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வைரதாசன்
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  31-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Apr-2016
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என்னைப் பற்றி...

என் பெயர் தங்கப்பாண்டி, எனது சொந்த ஊர் புதுக்கோட்டை, சிவகாசி தாலூகா, விருதுநகர் மாவட்டம். நான் தகவல் தொழில் நுட்பத்துறையில் பயிற்சி பெற்று இருக்கிறேன்.

என் படைப்புகள்
வைரதாசன் செய்திகள்
வைரதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 12:17 pm

உழைப்பதே உன்னதக் கலை
அதுவே வெற்றிக்கு விலை
காணத் துடிப்பதல்ல கனவு அது
கைகூடும் வரை கண்மூடாத உணர்வு
முழுமை பெற முடிப்பது தான் முயற்சி என்பதல்ல
முடங்கி விடாமல் முயல்வதே புதுப்பயிற்சிதான்
துணிந்தபின் ஏதடா துயரம்
நீ துளைக்கத் துடங்கினால்
ஒருநாள் உன் துடைப்பம் தொடும் சிகரம்
கூட்டிப் பெருக்கினால் கூடப் பெருகும்
அன்று உணர்வாய் உன் உயரம்
அடியோடு மடியும் அப்போது உன் துயரம்
துணிந்த பின் ஏதடா துயரம்
விடியும் என்று நம்பு
வீறு கொண்டு எழும் புதுத்தெம்பு
நம்பிக்கையே நாடித் துடிப்பு
இதுவே நாடறிந்த படிப்பு
வெளிவரட்டும் வியர்வைத்துளி
அதுவே வெற்றிக்கு வழி
உண்ணும் உணவு என்ன அருமை

மேலும்

உலகில் என்றும் ஓயாத கைகளின் கோஷம் உழைப்பு என்பது தான்..வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:42 am
கருத்துகள்

மேலே