vasanthakumar jathrshan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vasanthakumar jathrshan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
vasanthakumar jathrshan செய்திகள்
மேகத்திற்கு காற்று சொல்லும் காதல் நீரானது
வானிற்கு நிலவு சொல்லும் காதல் ஒளியானது
மண்ணிற்கு விதை சொல்லும் காதல்பயிரானது
கணவன் மனைவிக்கு சொல்லும் காதல் கருவானது
கருவிற்கு தாய் சொல்லும் காதல் உறவானது
மழைக்கு நீர் சொல்லும் காதல் ஆறானது
காதலுக்கு காதல் சொல்லும் காதல் காதலானது
அதுபோல்
இரு மனங்களுக்கிடையே மலரும் காதலையும்
காதலிப்போம்
vasanthakumar jathrshan - PrabhuNagu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2016 9:46 pm
ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???
என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.!
"தன் கை பிடித்தவன்
தன் கைக்குள்"... முக்கியமாக
தாரத்துக்கு பின் தாய்.!
24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம்
தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும்
உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
மேலும்...
கருத்துகள்