வீரமணி கி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வீரமணி கி |
இடம் | : விருத்தாசலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 10 |
தமிழன்
மின்னஞ்சலில்
வந்த
பொண்ணூஞ்சல்..!
முகநூலில்
பாடும்
பஞ்சவர்ண கிளி...!
பகிறியில்
பேசும்
என் கவிதை
விசிறி..!
ஹைக்கில்
மயக்கும்
தமிழ் ஹைக்கு...!
டிவிட்டரி- ல்
என்னை
இழுக்கும்
காதல்
பேக்கிரி..!
ஐ எம் ஓ - ல்
வந்த
ஐம்பொன்...!
நான் இல்லாவிட்டால்
தாலி கட்டாமலே
அவள் கைம்பெண்...!
கவலை வேண்டாம்
நீயே என்
மணப்பெண்..!
தடங்களை
உடைப்பேன்..!
என் கரு குயிலினை
மீட்பேன்...
நிச்சயம்
மணப்பேன்...!
உன்னில் தானடி கரைவேன்..!
உன் மடியில்தானடி மறைவேன்..!
வீரமணி கி
வயலூர்
விருத்தாசலம்..
உலக மொழிகளுக்கே மூத்த மொழி!
கோடியாண்டுகள் கடந்தும் மூப்பில்லா மொழி!
தேடத்தேட தேனாய் இனிக்கும் மொழி!
தீண்டினால் தனலாய் தாக்கும் மொழி!
உலக மொழிகளெல்லாம் ஊடுருவ நினைத்தன!
வேத மொழிகளிங்கே வால்வீசி பார்தன!
எதிர்த்த மொழியெல்லாம் இல்லாமல்
போனதடா!
எதற்கும் ஈடுஇனையின்றி சிகரமாய் வாழுதடா..!
திராவிட மொழிகளுக்கெல்லாம் தாயே இவளடா!
தமிழர் நாவினிலே தவழும் சேயடா!
தீராத தேனமிர்தம் கொண்ட மொழியடா!
காண்போரை திக்குமுக்காட வைக்கும் கன்னிதமிழடா...!
கி வீரமணி
வயலூர்..
மொழிவாரி மாநிலங்கள் பிரித்த நாள்!
தமிழர்க்கு நாடொன்று கிடைத்த நாள்!
மொழி இனம் காத்திட வழிசெய்தநாள்!
திராவிட தாய்மொழிக்கு கூடொன்று கட்டியநாள்..!
உலகத்திற்கே கலாச்சாரத்தை வகுத்த மானுடனுக்கு
வள்ளுவனையும் கம்பனையும் ஈன்ற தாயுக்கு
மகுடம் சூட்ட கட்டிய நாடு!
பலர் இரத்தத்தை நீராய் பாச்சி
வளர்த்தெடுத்த நாடு! எங்கள் தமிழ்நாடு!
நாடு கண்டு கடந்தது அறுபதாண்டு!
சமத்துவமும் சகோதரதுவமும் வளர்ந்ததுண்டு!
மொழிகாப்பே நாங்கள் செய்தத் தொண்டு!
செம்மொழியே எங்களுக்கு கிடைத்த பண்டு..!
தீண்டாமை நாங்கள் பெற்ற சாபமோ!
மாதவாதம் தமிழரை வீழ்த்த வந்த கோடரியோ.!
இவையாவும் எம்மண்ணில் பிறந்தவை அல்ல;
எமை வீழ்த
மலர் மொட்டு வெடித்திட
நீ பட்டு உடுத்திட
மங்கையவள நடந்து
வந்த கோளம்...!
உன்னை கண்டதும்
மயில் தோகைவிரித்தாடும்...!
இடை தொட்டு தழுவிட
இமை சொக்கி கிறங்கிட
இடையில் குடமாய்
மாறினேன் நானும்!
நீயின்றி கசப்பாய்
கசக்குது தேனும்...!
பொட்டொன்று
வைத்திட்ட வட்டநிலா...!
என் நிம்மதிக்கு
இம்சைதரும் கருப்பு உலா...!
தீண்ட தீண்ட
இனிக்கும்
காதோரம் முடிகள் பலா...!
நித்தம் தினம்
ஏங்கி தவிக்கும்
நான் பாடும பாட்டு
உன்னில் விழாமலா...??!!
நித்திரையில் கனா
தூது வருவது புரியாமலா...!
ஏக்கத்திற்கு
முற்றுப்புள்ளி
போடாமலா..??!
ஏன்டி ...!!!
என் கவிதையில் குளிர் காய்கிறாய்!
என் கண்களு
அவள் பஞ்சு
பொதிகையில்
அடைபட்ட நான்
மிஞ்சி வர தவிக்கிறேன்..!
எனினும் தீராத
சுகத்தில் மிதக்கிறேன்...!
அவள் மூச்சு
இழுத்து விடும்
நேரத்தில்
புறம் வந்து விழுவேனோ
என எண்ணி எண்ணி
பயத்தினில் துடிக்கிறேன்..!
பதுமைக்குள் பரவசம்
அடைகிறேன்...!
அவள் உண்ணுகையில்
சிந்துகிற பறுக்கைகே
கையேந்தி கிடக்குறேன்..!
என் காலத்தை
அவள் மடியினிலே
தினம் கழிக்கிறேன்...!
முத்திடாத உன் முக்குக்கே
என் முத்தமிழ் வளையுமடி!
எவரும் கொய்யாத உன்
இதழுக்கே கறுதறித்து
கவிதை ஆயிரம் பொழியுமடி..!
கம்பனுக்கு
கிடைத்திட்ட சீதையடி..!
சீழ்வண்டுக்கு
நீ தேனூற்றடி..!
சித்திரைக்கு நீ
நிலவடி..!
என்
நி
பாலும் தேனும் நீயோ! - உன்
தேகம் என்ன தீயோ!
காலம் யாவும் உன்னில்
கண்மையாய் கரைவேன் கண்ணில்...!
கானல் நீராய் நம் காதல்.!
கரைந்தா போகும் எம் தேடல்.!
முள்ளோ மலரோ உன் கண்கள்..!
காயம் மறையும் நீ பார்த்தால்...!
உன்னோடு வாழாத வாழ்வும்!
இசையோடு சேராத பாட்டும்!
ஏனோ வீணாய் போகும்!
நீயின்றி மண்ணில் தேகம்...!
ஏனோ ஏனோ என்னில்
ஆசை ஆறாய் ஓடுது நெஞ்சில்
காமம் நம்மில் இல்லை ! - உன்னை
கண்டால் பூக்கும் முல்லை...!
நீயின்றி எனக்கேது வாழ்வு
நீ நீங்கினால் நெருங்குது நோவு
தூங்கமல் விழிக்கும் கண்கள்! - நீ
தூக்கத்தில் நான் பாடும் பாடல்..!
காலம் ஓடுது உன் நினைவில்!
என் வாழ்வும் செழிக்குது க