வீரராகவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரராகவன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Feb-2022
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
வீரராகவன் செய்திகள்
வீரராகவன் - வீரராகவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2022 9:05 pm


                   மதமற்ற மனிதம் 

ம(பே)தம் உருவாகும் முன்னரே 
மனிதம் உருவானது மனிதனுக்குள் 
மதமென்ற பெயரில் உருவாகும் யாவுமே
நிலைபெறுவதில்லை பகுத்தறிவின் முன்பு 
ஏனோ குற்றஉணர்வுற்று முகம்
கண்டுபேசத்தயங்கும் மனிதர்கள்போல 
ம(பே)தமும் ஒரு மாயைதான் ஏனோ காண்பவரின்
ரசனைக்கேற்ப காட்சியளிக்கும் சிலையினைப்போல 
                                                                             
                                                                                - வீரா

மேலும்

வீரராகவன் - எண்ணம் (public)
19-Jul-2022 9:05 pm


                   மதமற்ற மனிதம் 

ம(பே)தம் உருவாகும் முன்னரே 
மனிதம் உருவானது மனிதனுக்குள் 
மதமென்ற பெயரில் உருவாகும் யாவுமே
நிலைபெறுவதில்லை பகுத்தறிவின் முன்பு 
ஏனோ குற்றஉணர்வுற்று முகம்
கண்டுபேசத்தயங்கும் மனிதர்கள்போல 
ம(பே)தமும் ஒரு மாயைதான் ஏனோ காண்பவரின்
ரசனைக்கேற்ப காட்சியளிக்கும் சிலையினைப்போல 
                                                                             
                                                                                - வீரா

மேலும்

வீரராகவன் - எண்ணம் (public)
08-Apr-2022 7:56 pm

                         மஞ்சனத்தி


என் கற்பனைக்கு அப்பாற்பட்டவள் அவள் ஒருபொழுதும் 
அவள் கரம் பிடிப்பேனென்று எண்ணியதில்லை 
இருந்தும் எப்படியோ அவளகம் அடைந்தேன்.
ஏனோ எத்தனையோ என் அழுக்கான எண்ணங்களுக்கு 
வண்ணங்கள் தீட்டினாள் மேலும் முகத்துடன் கூடி
அகமும் மலர செய்யும் பல உறவுகளையும் கொடுத்தாள்.
வாழ்க்கைக்கு பட்டங்களை விட பகுத்தறிவுடன் கூடிய 
பட்டங்களே வேண்டுமென்று சிந்தைக்கு உணர்த்தினாள்.
இன்றும் எங்கு மரங்களிலிருந்து உதிர்ந்துவிழும் மஞ்சள் 
மலர்களாலோ அல்லது மஞ்சள்நிற விளக்கொளிகளாலோ
மயங்கி கிடக்கும் சாலைகளில் சென்றால் என் கற்பனையில்
மலர்வது எப்பொழுதும் என் மஞ்சனத்தியின்  நினைவுகளே
இங்ஙனம் எச்சூழ்நிலையிலும் நி(உ)ந்தன் கையகலா
மாணவனாய் நான்...    
                                                                   
                                                                        -வீரா
 




மேலும்

கருத்துகள்

மேலே