viji1980 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  viji1980
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Oct-2014
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
viji1980 செய்திகள்
viji1980 - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2015 3:56 pm

அப்பா.!
இன்னிக்கி
பீஸ் கட்ட கடைசி நாள்
என பிள்ளை நினைவூட்ட ..
அவன் வகுப்புக்கு வெளியே
நிற்பதும் , நிற்காததும்
இன்று மனைவியின்
கையில்தான் இருக்கிறது .

போன முறை
அவள் காதில் இருந்தது .

மேலும்

சூப்பர் பா.... 22-Feb-2015 6:14 pm
படித்ததும் பிடித்தது கவிதையும் உண்மையும்... 21-Feb-2015 11:20 pm
வெகு நாட்களுக்கு முன்னம் படித்து நினைவில் தொற்றிக் கொண்டே அலையும் கவிதை ஒன்று.... " இந்தப் பண்டிகைக்கும் பணமாகத் தான் வீடு வந்தார் அப்பா" ------------------------------------------ இதை போலவே இனி உங்கள் இந்தக் கவிதையும். 21-Feb-2015 12:12 pm
அற்புதம் தோழரே. 21-Feb-2015 12:06 pm
கருத்துகள்

மேலே