விக்னேஷ் பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஷ் பாண்டியன்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  09-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2015
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  23

என்னைப் பற்றி...

தேடுகிறேன் என்னை நானே...தொலைந்துவிட்டேன் வாழ்க்கை என்னும் வனத்தில்...

என் படைப்புகள்
விக்னேஷ் பாண்டியன் செய்திகள்

வட்ட நிலவாக நீ
மாறவேண்டும்..! -உன்னை
முட்டும் மேகமாக
நான் ஆகவேண்டும்..!
ஓடை நீராக நீ
மாறவேண்டும்..!-உன்னை
உரசும் கரையாக
நான் ஆகவேண்டும்..!
வெள்ளிப்பனியாக நீ
மாறவேண்டும்-உன்னை
பேனி சுமக்கும் புல்லாய்
நான் ஆகவேண்டும்..!
துள்ளும் மீனாக நீ
மாறவேண்டும்..!
நீ நீந்தும் நீராக
நான் ஆகவேண்டும்..!
தென்றல் காற்றாக நீ
மாறவேண்டும்-அதில்
கலக்கும் பூவின் வாசமாக
நான் ஆகவேண்டும்..!
புல்லாங்குல்லாக நீ
மாறவேண்டும்- அதில்
வரும் இசையாக நானாக வேண்டும் ..!
காதல் பாடும் கவிஞனாகவே
நான் மாறவேண்டும்..!
உனக்காக கவிதை பாடியே - என்
காலம் போகவேண்டும்..!

மேலும்

விக்னேஷ் பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2016 9:41 am

வட்ட நிலவாக நீ
மாறவேண்டும்..! -உன்னை
முட்டும் மேகமாக
நான் ஆகவேண்டும்..!
ஓடை நீராக நீ
மாறவேண்டும்..!-உன்னை
உரசும் கரையாக
நான் ஆகவேண்டும்..!
வெள்ளிப்பனியாக நீ
மாறவேண்டும்-உன்னை
பேனி சுமக்கும் புல்லாய்
நான் ஆகவேண்டும்..!
துள்ளும் மீனாக நீ
மாறவேண்டும்..!
நீ நீந்தும் நீராக
நான் ஆகவேண்டும்..!
தென்றல் காற்றாக நீ
மாறவேண்டும்-அதில்
கலக்கும் பூவின் வாசமாக
நான் ஆகவேண்டும்..!
புல்லாங்குல்லாக நீ
மாறவேண்டும்- அதில்
வரும் இசையாக நானாக வேண்டும் ..!
காதல் பாடும் கவிஞனாகவே
நான் மாறவேண்டும்..!
உனக்காக கவிதை பாடியே - என்
காலம் போகவேண்டும்..!

மேலும்

விக்னேஷ் பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2015 12:28 pm

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு என் சொந்த ஊர் திருவாரூரில் இருந்த சமயம். அப்பொழுது புதிதாக அறிமுகம் ஆன நண்பர் ஒருவரிடம் இருந்து என் கைபேசிக்கு அழைப்பு வந்ததது.அவர் சற்று பதற்றமாகவே பேசினார் ஒரு மருத்துவனையின் பெயரை குறிப்பிட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு வர சொன்னார்.நானும் என் வண்டியில் விரைந்து சென்று அவரை சந்தித்தேன்.அவர் என்னிடம்
அவசரமாக ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற (o-)வகை இரத்தம் தேவை படுவதால் என்னை அழைத்ததாக கூறினார்.(இரத்த வங்கியில் இரத்ததானம் செய்ய என் பெயரை பதிவு செய்ய சென்ற சமயம் அந்த நண்பர் அறிமுகமும் கைபேசி எண்,இரத்த வகை பறிமாற்றமும் நடந்

மேலும்

விக்னேஷ் பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 12:47 am

எந்த திசையிலிருந்தும்
உதிப்பதுமில்லை
மறைவதுமில்லை
சூரியன்
எந்த நாளிலும்
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை
நிலவு
எந்த சூழலிலும்
பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை
கவிதை
எங்கும் எதிலும்
எப்போதுமிருக்கிற கவிதை
தன்னை வெளிப் படுத்துகிறது
யாரேனும் அனுமதிக்கையில்”

மேலும்

விக்னேஷ் பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 1:59 pm

சுழலும் உலகமோ
சூரியனை சுற்றி.
என் உலகமோ
உன் நினைவுகளை சுற்றி...

என் காதலோ
உன் மீது
உன் காதலோ
தேசத்தின் மீது
முக்கோண காதலாய்
நம் காதல்...

கண்ணம் உரசி
இதழ் கடித்த நொடி
கனவுகளாய்
என் இமைக்குள்...

தேசத்தின் காதல்
இறவாமல்
கல்லறைக்குள் நீ...

உன் நினைவுகளோடும்
கனவுகளோடும்
கைம் பெண்ணாய் நான்...

மேலும்

விக்னேஷ் பாண்டியன் - விக்னேஷ் பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2015 2:42 pm

அவள் இதழ் தொட்ட
என் கன்னம் ஓழிந்து கொண்டன தாடிக்குள்...
மற்றொரு இதழ் தீண்டி விடாமல்...

மேலும்

நன்றி நட்பே... 17-Jul-2015 12:42 am
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:37 pm
நன்றி.தோழா 08-May-2015 11:47 pm
ஆஹா.... அருமை!!!!! 08-May-2015 10:45 pm
விக்னேஷ் பாண்டியன் - விக்னேஷ் பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 12:38 am

ரசிகனாய்
நான்!
கதாநாயகனாய்
என் தந்தை!

அவரை
அண்ணாந்து பார்த்தே
வளர்பவன் நான்
இன்றும்!

முதுகு பக்கம்
தட்டி கொடுப்பதற்கு மட்டுமே என்று
சொல்லியும் செய்தும்
வருபவர்!

தராசு பிடியின்
நேர்மையில்
நிக்காத ஓட்டத்துடன்
உழைப்பில் ஆசானாய்!

காயங்களை தரும்
காதல் தோல்வி
எனக்கோ என்
தந்தையை தந்தது!

தாயவள் கோபம்
கண்ணீரில்
தந்தையின் பாசமோ
கோபத்தில்!

என்
வாழ்க்கையின்
ஆதியாய் இருந்தவர்
அந்தமுமாய் இருக்க
வேண்டுகிறேன்!!!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நட்பே... 05-May-2015 1:10 pm
முதுகு பக்கம் தட்டி கொடுப்பதற்கு மட்டுமே என்று சொல்லியும் செய்தும் வருபவர்! // நல்ல வரிகள்... நட்பே... கவி பாசம்... 05-May-2015 12:10 pm
வாழ்த்துக்கு நன்றி! !! 05-May-2015 12:02 pm
தராசு பிடியின் நேர்மையில் நிக்காத ஓட்டத்துடன் உழைப்பில் ஆசானாய்! ................. கவி அருமை..அருமை.. 05-May-2015 11:48 am

ரசிகனாய்
நான்!
கதாநாயகனாய்
என் தந்தை!

அவரை
அண்ணாந்து பார்த்தே
வளர்பவன் நான்
இன்றும்!

முதுகு பக்கம்
தட்டி கொடுப்பதற்கு மட்டுமே என்று
சொல்லியும் செய்தும்
வருபவர்!

தராசு பிடியின்
நேர்மையில்
நிக்காத ஓட்டத்துடன்
உழைப்பில் ஆசானாய்!

காயங்களை தரும்
காதல் தோல்வி
எனக்கோ என்
தந்தையை தந்தது!

தாயவள் கோபம்
கண்ணீரில்
தந்தையின் பாசமோ
கோபத்தில்!

என்
வாழ்க்கையின்
ஆதியாய் இருந்தவர்
அந்தமுமாய் இருக்க
வேண்டுகிறேன்!!!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நட்பே... 05-May-2015 1:10 pm
முதுகு பக்கம் தட்டி கொடுப்பதற்கு மட்டுமே என்று சொல்லியும் செய்தும் வருபவர்! // நல்ல வரிகள்... நட்பே... கவி பாசம்... 05-May-2015 12:10 pm
வாழ்த்துக்கு நன்றி! !! 05-May-2015 12:02 pm
தராசு பிடியின் நேர்மையில் நிக்காத ஓட்டத்துடன் உழைப்பில் ஆசானாய்! ................. கவி அருமை..அருமை.. 05-May-2015 11:48 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) VIYAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2015 3:17 pm

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!

தளத்தில் பல்வேறு கருக்கள்,பலவிதமான உத்திகள் என பலதோழர்களும் எழுதிவருவது மகிழ்ச்சிக்குரியது.இதில் அவ்வப்போது சில கவிதைகள்,ஒரு நல்ல சிறுகதைக்குரிய அம்சத்துடன் வெளிப்பட்டுவிடுகிறது. [- உங்க புத்தி எப்பவும் அப்படித்தானே போகும்..? என்று தோழர்கள் சிலரின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது.அதை நான் தப்பும் சொல்லமாட்டேன்.-]

இப்படிப்பட்ட கவிதைகளை வாசிக்கும்போது,அதனை ஒரு சிறுகதையாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவலையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.அந்த வகையில்,வாய்ப்பிருக்கும் போதெல்லாம் சில கவிதைகளுக்கான சிறுகதைகளைத் தொடர்ந்து இங்கு பதியவும் எண்ணியிருக்கிறேன்.

மேலும்

அருமை 24-May-2015 6:18 pm
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! கதைகளைப் படிக்கும் உங்கள் ஆவல் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது..வருகைக்கு நன்றி..! 15-May-2015 10:29 pm
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.. நலம்தானே..? 15-May-2015 10:28 pm
இப்போதெல்லாம் மீண்டும் கடை படிக்க செய்கிறேன். .. நேர்த்தியான நடை.. .. ஈரமான கதை ..! 15-May-2015 4:37 pm
விக்னேஷ் பாண்டியன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-May-2015 2:08 pm

உன் இதழ் சிந்தும்
புன்னகைத்தேனை
பருக தவம் கிடக்கும்
தேனீயடி நான்...


துளித்தேன் சிந்தடி.!!!

மேலும்

நன்றி தோழா 03-May-2015 6:53 pm
நல்லாயிருக்கு 03-May-2015 5:08 pm
நன்றி தோழா... 03-May-2015 4:48 pm
ஒ சரி தோழா . அவரசமாய் தவறாய் புரிந்துக்கொண்டமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். 03-May-2015 4:30 pm

என் அன்னை அவள் என்னை
திட்டும் நொடியில் அழகாய்
சிரித்து...
அவளுடன் பொய் சண்டையிட்டு...
என் கன்னம் கிள்ளி செல்லம்
கொஞ்சும்

குட்டி தேவதை!!!
என் தங்கை...

மேலும்

நன்றி நட்பே... 12-Apr-2015 2:13 pm
உண்மைதான் தோழரே... நல்ல பதிவு... வாழ்த்துக்கள் தொடாருங்கள்... 12-Apr-2015 1:56 pm
அழகு 12-Apr-2015 9:57 am
நன்றி தோழரே... 12-Apr-2015 1:29 am

முதல் காதலையும்
முதல் கவிதையும்
அழிக்க மறுக்கும் மனம்...
ஏனோ தேடுகிறது
மற்றொரு
காதலையும் கவிதையையும்...

மேலும்

நன்றி தோழரே... 05-Apr-2015 1:35 pm
நன்றி தோழி... 05-Apr-2015 1:34 pm
ஹ ஹா உண்மை உண்மை 05-Apr-2015 1:16 pm
நல்லதொரு கேள்வி எனக்கு விடை தெரியாது ஆனால் மனம் கொண்ட காதல் உண்மை என்றால் இன்னுமொரு கவிதை எழுதலாம் காதல் ஒன்றாகத்தான் இருக்கும் நல்ல கவிதை 05-Apr-2015 1:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (7)

user photo

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
மேலே