karthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karthik
இடம்:  madurai
பிறந்த தேதி :  18-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Oct-2014
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  0

என் படைப்புகள்
karthik செய்திகள்
karthik - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 11:27 am

கண்ணீர்த் துளியின்
சிறு தூவனம் கூட
உன்மேல் பட விடமாட்டேன்

ஏன் என்றால்,
கண்ணீரில் உன் நினைவுகள் தான் அதிகம் !

மேலும்

படைப்பு நன்று! 20-Oct-2014 11:30 pm
உன் கண்ணீரில் உப்பல்ல என் உயிர் கலந்துள்ளது ...! தங்கள் வரிகளும் சித்திரமும் நன்று 19-Oct-2014 8:10 pm
Super 19-Oct-2014 8:00 pm
அருமை....... 19-Oct-2014 7:20 pm
karthik - காயத்ரி gayu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 4:33 pm

என்
சிந்தனையே கவர்ந்து
சிந்திக்கும் படி பேசிய
இனியவனே...
நான்
உன்னிடம் எதிர்பார்த்தது
உன்னை அல்ல
உன் அன்பை மட்டும் தான்...
நீயோ
என்னை..
தூக்கி எறிந்தாய்
ஒரு காகிதமாய்....
என்னை மட்டும் அல்ல
என் அன்பையும்...
நானோ
காரணம் தெரியாமல்
தூது விடுகிறேன்...
அந்த தென்றலிடம்...
நீ என் அழைப்பை
ஏற்காததால் ....
என் இனியவனே....

மேலும்

nandri rajesh 23-Oct-2014 6:21 pm
நல்ல இருக்கு ...!! வாழ்த்துகள் ..!! 23-Oct-2014 12:22 pm
மிக்க நன்றி அனைத்து படைப்புகளுக்கும் karuthu தெரிவித்ததற்கு yuvaraj 19-Oct-2014 8:53 pm
தேங்க்ஸ் யுவராஜ் 19-Oct-2014 8:44 pm
karthik - காயத்ரி gayu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 8:15 pm

மூன்று வேளை சோறு வேண்டாம் அம்மா..
ஒரு வேளை கஞ்சி போதும் எனக்கு..
படுத்துறங்க மெத்தைகள் வேண்டாம் அம்மா..
உன் மடி போதும் எனக்கு..
பட்டாடைகள் வேண்டாம் அம்மா..
உடுத்தி கொள்ள ஓர் ஆடை போதும் எனக்கு...
பேருந்துகளில் செல்ல வேண்டாம் அம்மா..
கைபிடித்து செல்ல நீ போதும் எனக்கு...
எதுமே இல்லை அம்மா என்னிடம்...
ஒன்றை தவிர...
"அனாதை" என்ற பெயர் ..
அனாதையாய் பிறந்தது என் தவற அம்மா?..

மேலும்

thanks for all my dear frnds.. 17-Oct-2014 6:31 pm
நன்றி ம 17-Oct-2014 6:30 pm
அருமை. வார்த்தைகள் மனதுக்கு நெருக்கமாகி விட்டன. 17-Oct-2014 2:44 pm
arumai 14-Oct-2014 11:57 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே