அதிகமாக கருத்து பதிந்த ஓவியங்கள்

Most Commented Art


ஒவ்வொரு முறையும் மயங்க தோன்றும்....
என் தமிழ்நாடடு, பருவ
அழகு பெண்களின் நாணத்தில்... இவ
எங்க ஊரு ராசாத்தி...

மேலும்

அழகான ஓவியம் அருமையை வரைந்துள்ளீர் வாழ்த்துக்கள் 28-Apr-2017 11:50 am
அழகான சித்திரம் 17-Apr-2017 7:32 pm
மிக நன்றி எம் தமிழின் தோழியே... 14-Sep-2016 7:26 pm
கவியே... மிக நன்றி.. 14-Sep-2016 7:23 pm

Drawn in MS Paint .....

மேலும்

அழகான ஓவியம்...... கைவண்ணம் அழகு!!!!! 14-Dec-2016 5:18 pm
நன்றி தோழரே.... 27-Sep-2016 2:27 pm
Tom or ஜெர்ரி அருமை 16-Aug-2016 7:46 am
நன்றி தோழரே... 11-Aug-2016 2:27 pm

விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm

ஓவியப் போட்டி

மேலும்

உங்களுடைய ஓவியம் பேசுகிகிறது ...... 10-Jun-2017 6:40 pm
மிக்க நன்றி சகோதரி 05-May-2016 10:37 am
மிக்க நன்றி அய்யா 05-May-2016 10:36 am
அழகிய ஓவியங்கள் அற்புதமாக வரைந்து இருக்கிறீர்கள் ,வாழ்த்துக்கள் ஜெயராஜரத்தினம் 05-May-2016 9:00 am

என் தூரிகையில்
உயிரெழுந்தாய் நீ.....

மேலும்

அழகான ஓவியம் தோழரே..... 09-Aug-2016 10:19 am
மிக்க நன்றிகள் தோழமையே..... 24-Jul-2016 9:01 am
அழகே உருவான ஓவியங்கள் . அத்தனையும் அருமைத் தோழரே! 23-Jul-2016 7:22 pm
மிக்க நன்றிகள் நண்பரே ... 23-Jul-2016 11:08 am

வெற்றுக்காகிதத்தில்...
கொட்டிய வெள்ளிநிலவு!
கருப்பு உதடு தீட்டிய...
பகல்கனவின் காதல்...
முத்தங்கள்!

மேலும்

ஓவியத்திற்க்கு உங்கள் விரல்கள் இசைகிறது ... தொடரட்டும் இசை .... 10-Jun-2017 6:44 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் நண்பரே! 10-Aug-2016 10:26 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:25 pm

மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!

மேலும்

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:24 pm
கவியின் வரிகளும் அழகு.....தம் ஓவியம் அழகோ அழகு.....இன்னும் வரையுங்கள் தோழா வாழ்த்துக்கள்.... 09-Aug-2016 10:17 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே! 15-Jun-2016 9:58 am
நன்று 15-Jun-2016 6:16 am

இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!

மேலும்

வெறும் நகல்மட்டுமே இது! அசல் உள்ளத்தில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது! ஆதலால் திருடுபோவதற்கு வாய்ப்பில்லை நண்பரே! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:32 pm
மிக்க நன்றிகள் தோழியே! தங்களது வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:28 pm
யாராவது திருடி விடப் போகிறார்கள் 09-Aug-2016 4:48 pm
தமது கைவண்ணத்தில் அழகு மங்கை அழகோவியம்.... 09-Aug-2016 10:12 am

மலரின் மென்மையாய் பெண்ணைப்
படைத்தான்...
ஏழ்வகைப் பருவத்தில் அழகாய்
விதைத்தான்...
கருவில் உதிர்ந்து கைகளில் தவழ்ந்து
ஐந்து முதல் ஏழாண்டு
பேதையென்றான்......


ஏழுமுதல் பதினொன்றில் புரியாதப்
புதிர்களோடு
துள்ளித் திரிவதை
பெதும்பையென்றுப் பெயரிட்டான்...
பன்னிரண்டில் பதிமூன்றில்
மங்கையாய் மெருகேற்றி
பட்டாம் பூச்சிகளாய் பறக்க
விட்டான்......


பதினான்கில் துளிர்த்து பத்தொன்பது
வரையில்
காதல் உணர்வுகள் கசிந்து
பெருகிடும்...
காமத்தில் அலையும் கழுகிடம்
வீழ்ந்திடும்...
மாயங்கள் நிறைந்தது மடந்தையின்
பருவமென்றான்......


இருபதில் அடியெடுத்து
இருபத்தைந்தில் பெற்றெடுத்து
தாய்மை அடையும் பெண்ணோ?...
அரிவையென்றும் (...)

மேலும்

தங்கள் கருத்திலும் வரவிலும் மிக்க மகிழ்ச்சி தோழமையே மிக்க நன்றிகள் .... 05-Oct-2016 10:39 pm
முகநூலில் கொடுத்த தலைப்பிற்கு எழுதியது. அதற்கு பொருத்தமாக இருக்க நான் வரைந்திருந்த இந்த படத்தை பதிவிட்டேன்... தங்கள் கருத்துக்கள் எனை மேலும் வளப்படுத்தும் மிக்க நன்றிகள் நண்பா .... 05-Oct-2016 10:37 pm
அருமை நண்பரே,உங்கள் மனதால் அனுபவித்து கொடுத்த வரிகள் உண்மையில் மிகவும் அருமை. 09-Sep-2016 5:21 pm
கவியால் ஓவியம் வரையப்பட்டது என நம்புகிறேன் 04-Sep-2016 11:25 pm

காதல்

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.. 06-Feb-2017 2:07 pm
அழகிய ஓவியங்கள் தோழி மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 05-Feb-2017 7:23 am
கருத்தால் மனம் மகிழ்கிறேன்.. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.. 31-Jan-2017 1:54 pm
கருத்தால் மனம் மகிழ்கிறேன்.. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.. 31-Jan-2017 1:54 pm
மேலும்...

அதிகமாக கருத்து பதிந்த ஓவியங்கள் (Oviyangal) / Most Commented Arts



மேலே