ஆர். மணிகண்டன் குறிப்பு

(R.Manikandan)

 ()
பெயர் : ஆர். மணிகண்டன்
ஆங்கிலம் : R.Manikandan
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : யுவபாரதி இளவாணன் அன்பின் வசீகரன்

கவிஞர் இரா. மணிகண்டன் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கலில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். யுவபாரதி, இளவாணன், அன்பின் வசீகரன் என்ற பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கணையாழி, காலச்சுவடு, கனவு, பூங்குயில், தமிழ் அமிழ்தம், தமிழ் அரசி, ஆறாம் திணை, மின் அம்பலம், நம் தினமதி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன. ​சென்​னை மற்றும் புதுவை வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு “நீர்வாசம்” 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிவந்தது.
ஆர். மணிகண்டன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே