எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் இந்த தூக்கம் வந்ததோ இல்லையென்றல் விழித்திருந்திருப்பேனே!!!!!!

மேலும்

ருசிக்குப் புசிப்பவர்கள் அல்ல இவர்கள்
பசிக்குப் புசிப்பவர்கள் ....
எங்கு சென்றுவிட்டாய் இறைவா?
இவர்களின் துயர் தென்படவில்லையா
உனக்கு ................??????

மேலும்

எந்த தாய்க்கு கிடைக்கும் இப்படியோர் பாசம் ???
அக்குழந்தையின் அன்பை பார் அகிலம் புரியும்........

மேலும்

என்று பிறக்குமோ இப்படியோர் சிந்தனை.....??????

மேலும்

எங்கே போகிறது இந்த பனித்துளிகள்
கடலில் இனி இடமில்லை. போ வந்த இடத்துக்கே திரும்பி போ ....

மேலும்

நன்மைகளை மட்டுமே விரும்புகின்றேன், அதை உலகிற்கு உணர்த்தவும் ஆசைப்படுகின்றேன்!

மேலும்

நல்லதுதான் . 30-Dec-2013 3:31 pm

மேலே