எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் 

தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை...
உறவுகள் எல்லோரும் நலமா?
நாட்கள் நகர்ந்து விட்டது
நானும் இடம் பெயர்ந்து விட்டேன்!

தளம் நுழைந்து பார்க்கிறேன்
முன்னாள் மாணவன் கல்லூரியை ஏங்கிப் பார்ப்பதை போல்....

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு மலரும் நினைவுகள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழா அன்னை ஆசிகள் 02-Nov-2016 7:36 am
மிக மிக நலம் தோழரே.... 01-Nov-2016 11:16 pm

தமிழறிஞர்

மேலும்

தங்கள் படைப்பு இலக்கியம் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நன்றி தொடர்புக்கு வேலாயுதம் ஆவுடையப்பன் 248,சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு கடையநல்லூர் 627751 அலைபேசி எண் 09444286812 விருது பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது 02-Nov-2016 7:50 am
உண்மையான கருத்து ஐயா 24-Jun-2015 9:54 am
கலைச் சொல் ஆக்கமே இன்றைய மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. காலை பத்து மணிக்கு இலண்டனில் பத்துப் புதிய ஆங்கில வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்க்கிறார்கள் என்றால், பதினோரு மணிக்கே சென்னையில் அதற்குச் சமமான தமிழ்ச் சொற்களைத் தமிழ் அகராதியில் நாம் ஏற்றிவிட வேண்டும்; பள்ளி, கல்லூரிகளிலும் அப் புதுச் சொற்களைப் பரப்பிவிட வேண்டும்; வீட்டிலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அச் சொற்களை உபயோகித்துப் பேச வேண்டும். அதற்கு இம் மாதிரியான அறிஞர்களை விட்டால் தமிழுக்கு வேறு கதியில்லை. சரியான கௌரவிப்பும், ஊக்குவிப்பும் இல்லாமல்தான் தமிழறிஞர்கள் எல்லாரும் இன்றைக்கு முடங்கிக் கிடக்கிறார்கள். முஸ்தபா அவர்கள் தலைமையில், வ.செ.குழந்தைச் சாமி, க.ப. அறவாணன், தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கினால், இதை நம்மால் சாதிக்க முடியும். அழிந்துகொண்டிருக்கும் மொழிகளின் பட்டியலில் இருந்தும் நம் மொழி விடுபடும். மற்றபடி, 'மம்மி சொல்லு, டாடி சொல்லு' என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள் மனதிலும், 'வன்க்கம்' தொலைகாட்சித் தமிழை இரசிக்கும் தமிழர்கள் மனதிலும் அந்தத் தமிழ்த்தாய்தான் மன மாற்றத்தைக் கொடுவர வேண்டும். 22-Jun-2015 10:02 pm

மனம் என்பதை
வெளியில் தெரியும்
ஓர் உறுப்பாக
படைத்திருந்தால்..
அகற்றி விட்டு
நிம்மதியை அடைந்து
இருக்கலாம்..!

மேலும்

அருமை.. நிம்மதியை எங்கு அடைத்து வைக்க போகிறீர் . மனதை அகற்றிவிட்டு . 25-Jun-2015 11:10 pm
ஆதங்கம் புரிகிறது தோழரே ...... 18-Jun-2015 7:53 pm
அருமை..மனம் உறுப்பாக இருந்தால்..அதயும் விற்று விடுவார்கள் தோழரே.. 18-Jun-2015 7:10 pm
மனம் இருந்தால்தானே நிம்மதி வேண்டும் உங்கள் ஆதங்கம் புரிகிறது 17-Jun-2015 1:30 pm

வானம் நான் படிக்கும் புத்தகம்
பூமியே தேர்வுக் களம்...

மேலும்

நல்ல சிந்தனை 16-Jun-2015 12:56 pm
ம்ம்ம் .......... 16-Jun-2015 12:54 pm

விலகி நிற்கும் நட்புகளை விட்டும்
விலகாத நினைவுகளை
அணைத்துக் கொண்டேன்..!

மேலும்

உண்மைதான் நன்றி 14-Jun-2015 10:34 am
திரும்பி பார் த்தால் திரும்ப முடியவில்லை தோழரே நன்றி! 14-Jun-2015 10:27 am
பெரும்பான்மையினருக்கு பொருந்தும்... மிக்க நன்றி ! 14-Jun-2015 10:25 am
நன்றி 14-Jun-2015 10:24 am

உலகம்
உருண்டையாதலால்
உறவுகளும்
உருண்டோடுகின்றன..!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் அஹமது அலி அன்புடன்,கவின் சாரலன் உருண்டோடும் உலகில் உருண்டோடும் வாழ்வு உருண்டோடும் வாழ்வில் உருண்டோடும் உறவு உறவாடிய உள்ளம் கண்ணீர் உருண்டோடும் நினைவு. 10-Jun-2015 1:02 pm

நேற்று எனது பிறந்த நாளுக்காக பதிவின் மூலமாகவும் பதிவின் கருத்து மூலமாகவும், தனி விடுகை மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துக்களை வழங்கிய நல் இதயங்களுக்கு எனது அன்பான நன்றி!

மேலும்

உங்கள் வாழ்த்தில் மகிழ்ந்தேன் தோழரே! 03-Jun-2015 10:33 pm
ஐயாவின் வாழ்த்தில் மகிழ்ந்தேன் 03-Jun-2015 10:33 pm
உங்கள் வாழ்த்து மகிழ்வை தந்தது . 03-Jun-2015 10:32 pm
தங்களின் வாழ்த்தில் மகிழ்ச்சி தோழரே! 03-Jun-2015 10:31 pm

புத்தம் போதிக்கும் யுத்தம்..!

மேலும்

மதங்களை கடந்த மனிதநேயம்!

மேலும்

பர்மாவில் நடைபெறும் இனப் படுகொலை
வேசி ஊடகங்கள் செய்திகளை மறைக்கின்றன!

மேலும்

கொடுமை! புத்தம் சரணம் கச்சாமி என்பவர்களா இப்படி! மனிதன் எவ்வளவோ முன்னேறிவிட்டான் என்கிறார்கள். மூளையால் வளர்ந்து என்ன பயன்? மனமல்லவா விசாலமாக வேண்டும்! 26-May-2015 12:54 pm
மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே