எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


கவிதை தொக்கு 

~~~~~~~~~~~~~~~~~


ஊர் சுற்றி கிடந்த காட்சிகளை.. கிராமத்தின்  நீட்சிகளை ....மெல்ல மெல்ல உரித்து ...உங்கள் முன்... வயல் வரப்பில் நிரப்பி வைப்பது போல ஒரு முயற்சி...கவிதை தொக்கு - 4 - மணி அமரன் 


கவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா


கவிதை தொக்கு - 2 - காதலாரா 


கவிதை தொக்கு - 1 - கவிஜி 

                        

கவிதைகளை  வாசித்து வாழ்ந்திடுங்கள் ..


இதே வரப்புகளில் 

இன்னும் கவிதை தொக்குகள் 

இடறாமல் குவியும் ...


உங்கள் விரலாடு கிடக்கும் கவிதை தொக்குகளை கொட்டி பயணத்தில் விரிந்து கிடக்க கவிஜியை தொடர்பு கொள்ளுங்கள்....


இதே கவிதை தொடரில் உங்களின் படைப்பை எதிர்ப்பார்க்கும்

ஒருவனாய்...நான்.....நன்றி...


 


மேலும்

எரித்து விடு காதலை 
~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் செய்கை பார்க்கையில் 
சிரிப்பு கூட முதிர்ந்து 
கருத்து போன கரியாகிறது ..
எப்படி எரித்தாலும் 
புகைக்குள் புகுந்து விடு 
அணைத்து அழுவோம் 
பற்றிய காதல் முடிய ...

,- காதலாரா 

மேலும்


என்னவொரு என்னவொரு கொடுமையடா ...

கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ....

மேலும்


நேர் வழிகளை விட ...
குறுக்கு வழிகள் நீளமானவை ...

- இறையன்பு

மேலும்

நானும் இவனே
~~~~~~~~~~~~~~~

அறம் அழித்த அவளிடமும்
சினம் நுழையா நொடியுண்டு...

வீரம் விதைக்கும் அவனிடமும்
பிணம் கோதிய விரலுண்டு ...

அவனை அவள் வென்றாலும்
அவளை அவன் கொன்றாலும்

அடுத்த நொடியில்
இவனது விழிகள்
இன்பத்தில் சிலைகள் ...

- தேன்மொழியன்

மேலும்


எல்லாம் மற ..
மீண்டும் எழ....

- தேன்மொழியன்

மேலும்

யான் அவ்வழியே ....மிகவும் நன்றி ....நட்பே 25-Aug-2015 2:48 pm
தட்டச்சு பிழை அது நேர்மறை... 25-Aug-2015 2:41 pm
நன்கு வார்த்தைகளில் எதிர்மறை எண்ணம்....சிந்தனை சிறப்பு.... 25-Aug-2015 2:40 pm

உள் உணர்
~~~~~~~~~~~~
அறுக்க சொல்லும் பலருக்கு
எதையும் வளர்க்க தெரிவதில்லை ..

புதைத்து செல்லும் சிலருக்கு
முளைக்கும் என்பதே தெரிவதில்லை .

- சனியன் ...

மேலும்

மேலும்...

மேலே