எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசகன் என்ற நிலையிலிருந்து எழுத்தாளனாக மாறி இருக்கிறேன். (எழுத்தாளர்கள் மன்னிக்க :-) ) .....

வலைத்தளத்தை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. பின்னுட்டம் இடும் நண்பர்களுக்கு பதில் பின்னூட்டம் இட முடியவில்லை...

ஆதரவு தரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்...

மேலும்

கைப்பேசி.....
---------------------
குப்பையும் தங்கமாகும்....

உலகத்தின் பெரிய குப்பைத் தொட்டி
உள்ளவங்கவர் கவச குண்டலமான
அதிசயம்.....

கைப்பேசி....

காத்திருங்கள் நீங்களும்
குப்பை தொட்டியாக அல்ல.....
கவச குண்டலமாக மாறலாம்

மேலும்

தேனீர் விருந்து

தனித்து தேனீர் பருகுகிறேன்
என கவலைப் பட்டதில்லை....

எனக்கும் ...
என் தேனீரில் ஒரு
எள்ளளவு தேனீரிருக்கும்
காத்திருக்கும்

ஈ இருக்கும்வரை....

மேலும்

என்
படைப்புகளை இன்னொரு
படைப்பால் கொல்லும் .......
கொலைக்காரன்


நான்....

மேலும்

என் எழுத்துக்கள் களவாடப்படுகிறது. சரஸ்வதி பாஸ்கரன் (sara bass) கவிதைகள் என்ற பெயரில்....

பிரபல வலைதளமான எழுத்து.காம்ல் இவர் (sara bass) ஜனவரி மாதம் எழுதிய எழுத்துக்கள் பெரும்பாலம் எனக்கு சொந்தமனவை. படித்தவர், தலமையாசிரியர், பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லுகிறார் பகிர்கிறேன் என்று.....

பகிர்வதற்க்கும் தானே எழுதியது போல காட்டிக் கொள்வதற்க்கும் வித்தியாசம் உண்டு. இது அவருக்கு (sara bass) பரியுமா என்பது விளங்கவில்லை...

நண்பர்களே என் எழுத்தையும் என் கற்பனைகளையும் எடுத்துச் செல்லுங்கள்
உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு...

என்னால் Flex Anel, Mohan kumar, Sara bass உங்களைப் போல போலி கவிஞர்க (...)

மேலும்


மேலே