எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பாடல் வரிகளை இளம் இசையமைப்பாளர் ‪#‎Gihbran‬ அவர்கள் ஏற்று கொண்டு எனக்கும் பாடல் எழுது திறமை உண்டு 
என்று நிருபித்து உங்களோடு நிச்சயம் பணி ஆற்றுவேன் என்று 
குறிபிட்டது மிக்க மகிழ்ச்சி..................,,,,,

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 
எனக்கு மட்டும் இல்லை நான் கொஞ்சம் கனவு காண வேண்டும் 
‪#‎கலாமின்‬ கனவு நாங்கள் ‪#‎கனவு‬ தேசம் நாங்கள்

மேலும்

அனைவருக்கும் எனது உருக்கமான நன்றிகள்...........! 24-Sep-2015 7:47 pm
வாழ்த்துக்கள் நண்பா... பாடல் எழுதும் போட்டியில் வெற்றி பெற்று ... இந்த உச்சம் தொட்டு உள்ளரீகள் , வெற்றிக்கும் வாழ்த்துக்கள் . 24-Sep-2015 10:41 am
வாழ்த்துக்கள்.... 24-Sep-2015 9:07 am
வாழ்த்துக்கள் தோழரே.... 24-Sep-2015 8:54 am

http://cinemapluz.com/news/tamizh-news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80/

மேலும்

கற்பூரம் தானாக பற்றும், கரிக்கட்டியானால் ஊதி ஊதி பற்ற வைக்க வேண்டும் ஆனால் வாழைத்தண்டோ பற்றவே பற்றாது என்பார்கள். கற்பூரம் புத்தியுள்ள மாணவன், கரிக்கட்டி இடைநிலை மாணவன், வாழைத்தண்டு முட்டாள் மாணவன் என்பது நமது ஆசிரியர் கூறும் உதாரணம்.

ஆனால் சரியான தமிழில் பாடினால் வாழை மட்டையையே தீப்பிடித்து எரியும் என்று சொன்னவர்
- பட்டினத்தார்.

மேலும்

ஆன்மீக கடல் மூழ்கி ஆன்மீக கருத்துகளை பரப்ப இன்றைய இளைங்கர்கள் முன் வர வேண்டும் பழமையான் ஆன்மீக நூல்களை படிப்போம். விவாதம் செய்வோம். அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள் 05-Aug-2015 3:14 pm
உண்மையாக இருக்க வேண்டும் என்பதின் எண்ணமே இது .., 20-Jun-2015 11:54 am
இது பொசுக்கென்று சொல்லப் படவில்லை . வாழ்க்கை அனுபவத்தில் பார்த்தது . பொதுவாக உலகிலும் குறிப்பாக இலக்கிய உலகில் அதிகமாகவும் இவர்கள் இருக்கின்றனர் . ஜம்பத்திற்கு நாஸ்திகம் பேசுபவர்கள் என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அன்புடன், கவின் சாரலன் 19-Jun-2015 10:27 pm
// நாத்திக பாவனை செய்வதால் ஓர் இலக்கிய அங்கீகாரம் அடையாளம் கிடைத்துவிடும் என்று பலரும் உலவும் இலக்கிய உலகில் // என்ன அய்யா இது .......பொசுக்கென்று இப்படிச் சொல்லிவிட்டீர்கள் ? 19-Jun-2015 10:04 pm

‪#‎பெண்‬
கண்ணால் மருட்டி, இரு முலையால் மயக்கி, புண்ணாங் குழியிடை தள்ளி என் அறிவை மயக்கினாள்
நான் உறக்கத்தில் இருக்கும்போது இன்னொருவனுடன் உறவு கொண்டுவிட்டு வந்து இரகசியமாய் உறங்கினாள் என்று பெண்ணின் மீது கடும் விமர்சனத்தை வைக்கிறார். இது சரியா.. பெண்களை நாம் இப்படி இழிவு படுத்தலாமா.. பட்டினத்தாரின் பார்வை மீது நமக்கு மெல்லிய வெறுப்பு ஏற்படுகிறது. எல்லாம் தனக்கு வேண்டுமென்று கூட்டல் அடையாளமாக பெண்கள் பேராசை கொள்ளும் போதுதான் அவர் இந்த விமர்சனத்தை வைக்கிறார் என்பதை அவர் பாடல்களை தொடர்ந்து படித்தால் நமது தவறைப் புரிந்து கொள்ளலாம்.

மேலும்

பட்டினத்தார் பாடல்கள் ஆழ்ந்து படிப்போம். சித்தர் கருத்து சிந்தனைக்குரியது தொடரட்டும் உம் இலக்கிய பயணம் வாழ்த்துக்கள் 05-Aug-2015 2:23 pm
பட்டினத்தார் சித்தர் ........ அவர் பல நல்ல தத்துவப் பாடல்களையும் பாடியுள்ளார் ........... 16-Jun-2015 8:49 pm
அவர் சொன்னதெல்லாம் 'போக மாதரைப்' பற்றி. குடும்பத்துப் பெண்களையல்ல. உலகத்தினர் தவறு செய்வதைத் தான் தவறு செய்வதுபோல் தன மேல் ஏற்றிப் பாடுவது உயர்ந்தோர் இயல்பு. அதன் படியே, 'அயல் வளைவில்' சென்றவளைப் பற்றியும் பாடினார். 16-Jun-2015 8:43 pm
பட்டினத்தார் பெண்களை முற்றிலும் வெறுத்தார் என்று கூறிட இயலாது. தன் தாய்க்காக நல்ல பாடல்களையும் பாடியுள்ளார் முந்தி தவங் கிடந்து முந்நூறு நாள் சுமந்து என்று தொடங்கும் அருமையான பாடலை பாடியுள்ளார். கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி.... அவர் காலத்தில் ஆணாதிக்கம் உச்சானிக்கொம்பில் இருந்த நிலையில் பெண்களைப் பற்றிய அவர் பார்வை தவறானதாக சித்தரிக்கப் படவில்லை போலும்..... 16-Jun-2015 5:13 pm

எங்கும் தமிழ்,எதிலும் தமிழ்
நான் தமிழன்??
யார் தமிழன்??

தமிழன் இறை நம்பிக்கை உடையவனா ?? இல்லையா ??

மேலும்

மிக்க நன்றி அய்யா சிந்தனை எனை ஆழ் கொண்டது நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும் என நம்பிகேறன் 17-Jun-2015 10:32 am
மூட நம்பிக்கைள் மனிதனால் உருவாக்கப்பட்ட மனிதனை கடவுளாக கருதும் பழக்கத்தை விட்டு ஓர் கடவுள் கொள்கையை பின்பற்றலாம்.... பகவத் கீதை 7:20 வசனம் இவ்வாறு கூறுகிறது. ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்". 1. சந்தோக்ய உபநிஷம் சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது. ''ஏகம் எவதித்யம்" ''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே" உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448. உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது குர்ஆன் கூறுகிறது (நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1) 2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9) ''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை. ''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே" அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745) குர்ஆன் கூறுகிறது: அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3) 3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19) நதஸ்ய பரதிமா அஸ்தி அவனுக்கு ஒப்பாக யாருமில்லை. னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத் நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது. குர்ஆன் கூறுகிறது: அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4) ..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11) 4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20) ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை. ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர். குர்ஆன் கூறுகிறது பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103) பைபிள் கூறும் ஓரிறைக் கொள்கை – “என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37) “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (I தீமோத்தேயு 6:16) “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்”(யாத்திராகமம் 33:20) சிந்தித்தீர்களானால் மனிதர்களால் இடைச்செருகல் செய்யப்பட்ட கொள்கையிலிருந்து மெய்யான ஓரிறையை அறிந்து கொள்ளலாம்,,, 17-Jun-2015 9:04 am
தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நான் உங்களை போன்று ஆராயும் அளவிற்கு என் சிந்தனை ஆழமாக சிந்திததுல்லை ஆனால் தமிழன் பார்பனர்களின் பொய்களை நம்பி கோவில்களுக்கு செல்லகூடாத இல்லை மூட நம்பிக்கை அற்று பூமின் பரம்பொருள் இறைவன் என கருதுவதா 16-Jun-2015 10:21 pm
இது மிக விரிவாக அறிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம்...... முதலில் எல்லா மதங்களும் கடவுள் கொள்கையில் ஓரிறைக் கொள்கையையே வலியுறுத்துகின்றன.. பல கடவுள் கொள்கை பின்னர் வந்த இடைச் செருகலே.. பூமியில் தோன்றிய முதல் மனிதனுக்கும் ஓர் கடவுள் தான் இருந்திருக்க வேண்டும், பிறரை பற்றி அறியவோ பல கடவுள்களை அறியவோ அவனுக்கு வாய்ப்பில்லை. எனவே தான் ஓர் கடவுள் என்பது முதல் மனிதனின் நிலை... பின்னர் தோன்றிய எல்லா சமுதாயத்திற்கும் ஒவ்வொரு இறைத்தூதர்களை அனுப்பியதாக குரான் சொல்கிறது. இந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமுதாயத்திற்கு மட்டுமே தூதர்களாக வந்தார்கள், குறிப்பாக மூஸா(அலை) எனப்படும் மோசே அவர்கள் யூதர்களுக்கும், ஈஸா(அலை) எனப்படும் ஜீஸஸ் அவர்கள் கிறிஸ்துவர்களுக்கும் இறைத்தூதர்களாக வந்தார்கள், இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை, பூமியில் எல்லா பகுதிக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள் அவர்கள் ஓரிறைக் கொள்கையின் பால் மக்களை அழைத்து உள்ளார்கள், இவ்வாறு இருக்க... இறுதி தூதராக வந்தவர்கள் தான் முகம்மது நபி(ஸல்) அவர்கள், இவர்கள் குறிப்பாக எந்த ஒரு சமுதாயத்துக்கும் தூதராக வரவில்லை மாறாக உலகின் அனைத்து முழு மனித சமுதாயத்துக்குமே தூதராக வந்தார்கள்.(முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல) இவரோடு தூதுத்துவம் நிறைவு பெற்றது, முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களும் ஒரு இறைத்தூதரே, அவர்கள் பூமியில் இறங்கிய இடம் தென்னிலங்கை என்று பரவலாக சொல்லப்படுகிறது, அங்கே ஆதம் மலை ஒன்றும் உள்ளது,,ஆதம் நடந்து வந்த பாதை என்பதால் வெள்ளையர்கள் ஆதம்பாலம் என பெயரிட்டனர், ஆதம் அவர்களின் துணைவியார் பூமியில் இறங்கிய இடம் ஜெத்தா(சவுதி அரேபியா) ஆதமிற்கு நாம் எல்லா பாசைகளையும் நாமே கற்றுக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுவது குரானில் உள்ளது. ஆதம்-ஆதி இந்த வார்த்தைகளில் மிக நெருங்கிய தொடர்பை காணலாம் , மேலும் உலகின் மிக தொன்மையான மூத்த மொழி முதல் மொழி தமிழ் என்று சான்றுகள் கூறுகின்றன, இதை வைத்து சிந்தித்தாலும் மேலே சொன்ன கூற்று உறுதி பெறுகிறது, தமிழ் மொழி உலகின் பல்வேறு மொழிக்கும் தாயகவும் ,அத்தோடு கலந்தும் கிடப்பது அறிந்ததே... இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராசிriயர் காதர் முஹைதீன் பேசுகையில் தமிழ் மொழிக்கும் அரேபிய மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை பல சொற்களின் மூலமும் சரித்திரங்கள் மூலமும் விளக்கினார்கள். அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு! அ வைக் கொண்டே எழுத்துக்கள் தொடங்குகின்றன, அது போல உலகத்து உயிர்கள் எல்லாம் கடவுளைக் கொண்டே தொடங்குகின்றன. என பொருள்படும், இங்கே கவனிக்க வேண்டியது ஆதி எனும் சொல் ஆதி-ஆதம் ஆதி-முதல் மனிதர் கடவுளைக் கொண்டே ஆதியில் வந்த மனிதர். இது என்னுடைய பல நாள் ஆராய்ச்சியின் கருத்து தான், இதை பல அறிஞர்கள் வாயிலாகவும் நான் கேட்டதும் உண்டு! இன்னும் ஆதம் அவரின் வழித்தோன்றலில் வந்த ஷீத் என்பவரே சேதுவாக மறுவியதாக இராமநாதபுரம் பகுதியில் சொல்வதும் உண்டு( இவரும் ஒரு தூதர் என நம்பப்படுகிறது) ஆக தமிழ் மண்ணில் முதல் இறைத்தூதர் ஆதம் அவர்கள் என்பது என்னுடைய கருத்து. 16-Jun-2015 12:35 pm

குற்றவாளிக்கும் நீதிபதிக்கும் உள்ள முரண் ???
நீதியா?? நிதியா??

மேலும்

இனிய காலை வணக்கம்

தண்டவாளம் தாளம் போடும்
பெட்டிகள் குதித்து ஓடும்

ரெட்டை கோட்டுக்கு ஒரு வண்டி
சைதை தாண்டினா வரும் கிண்டி

வாழ்கை போல் வளைந்து ஓடும்
ஓடும் ரயில் குக்கு.., பாடும்...

(ரயில்பெட்டியில் பயணம் செய்யும் அனைவர்க்கும் )
இனிய காலை வணக்கம் நண்பர்களே...........,,,

படம் ( நண்பன் தினேஷ் பாரதி )

மேலும்

ரயில்வண்டி எவ்வளவு நீளம் இன்னும் எழுதலாம் நன்று வாழ்த்துக்கள் அன்புடன் கவின்சாரலன் 07-May-2015 9:22 am

மனதை வருடிய காட்சி அன்னையின் பாசம்...!!!
இறந்த மகனின் இதயத்தை
தானமாக வழங்கிய ஒரு தாய்..,
அது பொருத்தப்பட்ட இளம்பெண்ணின்
மார்பில் தலை சாய்த்து,
மறைந்த மகனோடு உறவாடும்
அற்புத தருணம்!

மேலும்

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…
*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத் (...)

மேலும்

சுவையானவை ... :) 07-May-2015 4:57 am
மேலும்...

மேலே