எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் பொள்ளாச்சி அபி ( Pollachi Abi Pollachi) அவர்களின் தந்தை திரு. அப்துல் சமத் அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.  


தோழர் அபி அவர்களுக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  ஈடு செய்ய முடியாத  இந்த இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்களை  தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்னாரின் ஆன்மா நல்லடியார் கூட்டத்தில் இளைப்பாற பிரார்த்தனை 
செய்கிறேன்.

குமரிபையன்
26.10.2017

தளத்தின் தோழமைகள் தெரிந்தவர்களுக்கு  பகிருங்கள்.!

மேலும்

அதிகம் பகிரவும்:

பெயர்:R.priya,
தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது.

சான்று Reg no: 14227202

தொடர்புக்கு: c.sakthivel
Railway colony,
Madurai. 

8940953055 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 

உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி...

மேலும்


மேற்கண்ட இந்த சிறுவன் தற்சமயம் *பள்ளப்பட்டி GH மருத்துவமனை* -- ஜெகன்னாத் மளிகை கடையில் உட்கார வைக்கப்பட்டுள்ளான்.

இச்சிறுவன் காது கேட்க முடியாமல் அங்கிங்கும் ஓடியதால் அப்பகுதி நண்பர் - பபம - 4 ல் உள்ள ராசி என்பவர் அம்மளிகையில் உட்கார வைத்துள்ளார். 

சிறுவனை தவறவிட்டவர்கள் உடனே விரையவும்

தள தோழமைகளே..
முகநூல், வாட்ஸ்அப் மூலமும்
 அதிகமாக பகருங்கள்..

பள்ளப்பட்டி.
18-10-16 

மேலும்

தோழமைகளே... விரைவாக தளங்களில் செய்தி பகிர்ந்ததின் மூலம் சிறுவன் தன்பெற்றோருடன் இன்று ஒப்படைக்கபட்டான். உதவிய உள்ளங்களுக்கு நன்றி. குமரி 19-Oct-2016 12:17 pm

அதிகம் பகிரவும்:

பெயர்: Senthil Kumar S
Pillayar koil street,Panchalingapuram,Mahanathapuram(po),
Kanyakumari (dt)
தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது.

சான்று Reg no: 188405
12th mark sheet: 235646

தொடர்புக்கு: Panneer selvam D
Perungudi 
Chennai 

8122448782 என்ற எண்ணுக்கு அழைக்கவும். 

உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி...

தள தோழமையே அதிகம்
பகருங்கள்..!

மேலும்

பசுமை திட்டில் ஒரு
பள்ளி வாசல்..!

(ஜும்மா பள்ளி - திட்டுவிளை)

----------------------------------------------------------------
இத்துடன் குமரியின் புகைப்பட பதிவு நிறைவு பெறுகிறது..!

எனது மாவட்டத்தின் எழில் கொஞ்சும் புகை படங்களை எண்ணத்தில் பதித்து இருக்கிறேன்..!
தள தோழமைகள் கவிதை கட்டுரைக்கு தேவை எனில் பயன்படுத்தி கொள்ளவும்..!

பார்வையிட்டு பகிரும்.. அனைவருக்கும் நன்றிகள்..!

குமரி பையன்..

மேலும்

அழகு 24-Aug-2014 7:41 am
அழகோ அழகு..... 22-Aug-2014 10:46 pm
படங்கள் அனைத்தும் அருமை. எனக்கு ரொம்ப பிடித்த படம் பாலம், கோவில். பகிர்வுக்கு நன்றி குமரியாரே. 19-Aug-2014 12:39 am
அழகு ! 18-Aug-2014 11:29 pm

மார்தட்டி நிற்கும்
மார்த்தாண்டத்தில் ஆலயம்..!

(CSI தேவாலயம் - மார்த்தாண்டம்)

மேலும்

கவின் மிகு தேவாலயம் !! 18-Aug-2014 11:34 pm

சுந்தரமாய் காட்சி தரும்..
சுசீந்திரம் கோவில்...!

(ஸ்ரீ தாணுமாலய கோவில் சுசீந்தரம்)

மேலும்

தாணுமாலயன் ஆலய கோபுரமும் , தெப்பக்குளமும் அழகு ! 18-Aug-2014 11:37 pm
அருமை நண்பா...நான் இந்த ஊரிலுள்ள SMSM உயர் (இப்போது higher செகண்டரி) நிலைப் பள்ளியில் SSLC (11 Years ) வரை படித்தேன்.... 18-Aug-2014 6:14 pm

ஆசியாவில் உயரமான பாலம்..!
ஒரு முறை கண்டு இருப்பது பலம்..!

(திருவட்டார் தொட்டி(ல்) பாலம்)

மேலும்

ஆமாம்..சரியாக சொன்னீர்கள்..! பார்பதற்கு ஒன்றாக தெரிந்தாலும் இரு பிரிவாக இருக்கு,,! ஒன்றில் ஆற்று நீர்ஓடும் மற்றொன்றில் மக்கள் நடை பயணத்துக்கு..! 19-Aug-2014 12:58 pm
இதுதான் மாத்தூர் தொட்டிப்பாலமா குமரி ....?? 18-Aug-2014 11:39 pm
மனிச்சுருங்க..! உயரம் ஜாஸ்தி ஆயிடுச்சு..! இப்போ கொஞ்சம் கம்மி பண்ணி போட்டு இருக்கேன்..! 18-Aug-2014 3:08 pm
* படம் எங்கே? ... 18-Aug-2014 3:05 pm

குமரியில் நினைவிடம் காந்தி..!
குளிருமே மனதிலே சாந்தி..!

மேலும்

காந்தி மண்டபம் ....நீலக்கடலருகே .......அழகு !! 18-Aug-2014 11:41 pm

கொடுக்கிற தெய்வம் (குமரியில்)
இப்படியும் கொடுக்கும்..!

மேலும்

அதிசய வாழை அழகோ அழகு !! 18-Aug-2014 11:42 pm
அச்சோ சூப்பரா இருக்கு 18-Aug-2014 5:02 pm
அய்யாய்யோ...!! 18-Aug-2014 2:34 pm
குமரி கொடுத்தால் சரி.. குமரிப்பையன் ? அ ஆ இ .. 18-Aug-2014 2:26 pm
மேலும்...

மேலே