எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதார்த்தமாய் இத்தளத்தினில் நுழைந்தவன் நான்... நான் வரும்பொழுது மாபெரும் கவிஞர்கள் கூட்டம் குழுமியிருந்த இடம் இது... எங்கு சென்றீர்கள் என் அன்பான தோழர்களே!??? இடையினில் கொஞ்ச காலம் பணவசதி இல்லாததாலும் கணினி களவு போனதாலும் தளத்தினை தொடர முடியவில்லை... எங்கு என் காகித கவிதைகளை எறிவது என தெரியாமல் இத்தளத்தினில் கொட்டும்பொழுது அதற்கு அங்கீகாரம் தந்தவர்கள் நீங்கள்... ஒவ்வொரு முறை இப்பொழுது இந்த தள அறையினில் நுழையும் பொழுதும் பழைய பள்ளி நினைவுக்கு வருகிறது... காதோரம் பழைய கருத்துக்கள் சத்தம்.. பழைய விவாத குரல்.. பழைய நகைச்சுவை சிரிப்புச் சத்தம்.. இவை அனைத்தும் இப்போது க (...)

மேலும்

கவிப் பறவைகள் கவி என்னும் இரை தேடியே பறக்கின்றன , இருந்தும் கவியை கவி தேடும் அழகு இன்னும் அழகு வாழ்த்துக்கள் 13-Aug-2015 1:27 pm
கவிகள் அன்றும் இன்றும் என்றும் முக நூலில் பவனி வருகிறார்கள் நண்பரே.உங்கள் வரவு நல்வரவாகுக. நன்றி 12-Aug-2015 5:50 pm
நீங்கள் எதிர்பார்க்கும் பலரில் சிலர் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி...! 12-Aug-2015 5:37 pm

என் எண்ணங்களை வைத்து எழுத்துடன் சண்டை போட வந்துள்ளேன்...

மேலும்


மேலே