எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'' அமுது தமிழ் ''

''அ '' - அறம் எங்கும் தலைத்தோன்கட்டும் ...
'' ஆ'' - ஆணவம் அனைத்திலும் தரம் கெடட்டும் ...
'' இ '' - இன்பம் எதிலும் பெருகட்டும் ...
'' ஈ '' - ஈதல் செய்து தர்மம் நிலைக்கட்டும் ...
'' உ '' - உறுதி எதிலும் பலம் பெறட்டும் ...
'' ஊ '' - ஊற்று எப்பவும் நன்னீராகட்டும் ...
'' எ '' - எதார்த்தம் எதிலும் நிலைக்கட்டும் ...
'' ஏ '' - ஏற்றம் எங்கும் வளரட்டும்...
'' ஐ '' - ஐந்து பூதங்கலும் உலகின் நன்மை பெயர்க்கட்டும் ...
'' ஒ '' - ஒற்றுமை எங்கும் சிறக்கட்டும் ...
'' ஓ '' - ஓதல் அனைத்தும் நல்லவையாகட்டும் ...
'' ஓள '' - ஓளவை மொழி எங் (...)

மேலும்

" சிங்களா!!
"உனது தோட்டாக்களின் எண்ணிக்கைக்கு யார் ,
கட்டவிழ்த்து விட்டார்களோ அந்த துறைக்கு
கல்லறை அமைக்கும் நாள் வரும் !!

" குமுரி அழுத என் ஈழ குமரி பெண்களின் ,
வயிற்றில் இன்னொரு கரு பிறக்கும்
உன்னை கருவருக்கும் !! -சிங்களா....

மேலும்


மேலே