எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...

மேலும்

நன்றி... 09-Aug-2014 8:02 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
மறுக்க முடியா உண்மை நண்பரே 08-Aug-2014 10:30 pm


போதிக்கும்போது தெரியவில்லை
பாதிக்கும்போதுதான் தெரிகிறது

--கல்வியின் அருமை

மேலும்

என் எண்ணத்தின் உங்கள் வெளிப்பாடு 17-Jul-2014 4:54 pm
ஆம். 17-Jul-2014 4:35 pm

எங்கோ படித்தது....!

இன்றைய (அ)லட்சியம்...!
நாளைய (ஏ)மாற்றம்.....!

மேலும்

நினைவில் நின்றவை=:

"எண்ணம் அழகானால்
எல்லம் அழகாகும்"

மேலும்

"சொல்வதற்கு நேரம் இல்லை.."
என்ற ஒரு பொய் மட்டுமே இப்போது கைவசம் உள்ளது.

மேலும்


மேலே