எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். - ஹெர்பர்ட்.

மேலும்

தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல் - கேபிள்

மேலும்

அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல் - சார்லஸ் டிப்டின்

மேலும்

அறிவுள்ளவனையும் அசடனாக மாற்றிவிடும் இந்த காதல் - நம்ம ஊரு மைனர் (fact) 20-Feb-2015 12:47 pm

யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல் - கதே

மேலும்

காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது - லோவில்

மேலும்

காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும். - ஜெரோம்.

மேலும்

ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும் - பைரன்

மேலும்

காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர் - சுவீடன் பழமொழி

மேலும்

உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும் - கர்னிலியஸ் நீல்.

மேலும்

காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான் -ஸ்லிப்ட்

மேலும்

மேலும்...

மேலே