எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதிய சென்னை தொகுதியில் அதிமுக விஜயகுமார் வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3791.html

மேலும்

மத்திய சென்னை வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றார் என்று செய்தியை சொல்லிவிட்டு, தென் சென்னை தி மு க வேட்பாளர் T K S இளங்கோவன் படத்தை போட்டதற்கு அர்த்தம் புரியவில்லை ..... 16-May-2014 10:26 pm

ஆரணி தொகுதியில் அதிமுக ஏழுமலை வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3799.html

மேலும்

அரக்கோணம் தொகுதியில் அதிமுக ஹரி வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3794.html

மேலும்

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3797.html

மேலும்

கன்னியாகுமரியில் பாஜக பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று உள்ளார்..

http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3826.html

மேலும்

திமுக பொருளாளர் ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முடிவு மக்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் என்று கூறி உள்ளார்.
திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்து உள்ளது..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை.


மேலும்

கம்யூனிஸ்டுகளும் காணாமல் போய்விட்டன.இந்திய அரசியலில் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக இடதுசாரிகள் திகழ்ந்தது ஒருகாலம்.
மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தலைமை வகித்து மூன்றாவது அணியெல்லாம் நடத்திப் பார்த்தவை இடதுசாரிக் கட்சிகள்.
2004 ஆம் ஆண்டு லோக்சபாவில் மொத்தமாக 60 இடதுசாரிகள் எம்.பி.க்கள் இருந்து அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியதெல்லாம் வரலாறு.

இடதுசாரிகள் 11 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகாலம் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

இந (...)

மேலும்

ஆலந்தூர் இடைத்தேர்தல் அதிமுக 18708 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி வெங்கட்ராமன் 89295 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் ஆர். எஸ். பாரதி பெற்ற வாக்குகள் 70587 ஆகும். மூன்றாவது இடத்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் 20442 வாக்குகளைப் பெற்றார். இந்த தொகுதியில் 4248 நோட்டா வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் 6535 வாக்குகள் பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞாநி சங்கரன் 5729 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 18708 வாக்குகள் வித (...)

மேலும்

கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை
கேரளாவில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன்னணியில் இருக்கிறது.
மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
http://indianballot.com/lok-sabha-election-2014-stateresult-kerala.html

மேலும்

http://indianballot.com/lok-sabha-election-2014-stateresult-bihar.html

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து உள்ளது
அதற்க்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் தருண் கோகோய் பதவி விலகியுள்ளார்.
4 தொகுதிகளில் பாரதிய ஜனதா 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு இடத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது.

மேலும்

மேலும்...

மேலே