எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் அசைவுகள்
பூக்கள் பற்றிய தகவலாகவே
எனை வந்தடைகின்றன@/@/@/@/@/@/@

மேலும்

அழகு ./.... 02-Apr-2015 9:41 pm
நன்றி தோழி ! 08-Nov-2014 6:30 pm
தூரத்தில் இருக்குமவளின் சொற்கள் எனது செவியை எட்டாதுபோயினும் அவளின் அசைவுகள் (பூக்கள் பற்றிய தகவல்கள் போல்) மென்மை,அழகு,வாசீகரம் என்றே மனசெவியில் விழுகிறது. நன்றி அஹ்மத் ! 08-Nov-2014 6:29 pm
அழகு.....நேசமெனினும் அசைவோடு நிறுத்திக் கொள்வதாகுக...என்றோ...?! சும்மா சிஸ் ..... :) 29-Oct-2014 8:51 pm

நேற்று இரவு பெய்த மழையில் தான் தெரியவந்தது
அது காகிதக்கப்பலென்று ......
இடி வெளியில் மட்டுமல்ல
இதயத்திலும்

மேலும்

பிள்ளைமனம் தான் ஏமாற்றத்தை தாங்காது நன்றி ! 08-Nov-2014 6:22 pm
காகிதக்கப்பலும் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை மனதிற்கு மிக பிரியமானது !! 24-Oct-2014 11:49 am
சூனியதுக்குள்ளும் ஒரு வாழ்வியல் உண்டு தோழமையே.... 24-Oct-2014 11:33 am
நன்றி ! 24-Oct-2014 11:26 am

நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?

சரி அதை விடுங்கள் !

உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .

மேலும்

காரியவாதிகள் நிறைந்து இருப்பினும், உண்மையான நேசம் வைக்கும் உங்களுக்கு இறைவனின் நேசம் எப்போதும் துணை நிற்கும் . என் அனுபவத்தில் இது நான் கண்ட உண்மை ! 02-Nov-2014 8:33 pm
இல்லை நட்பே சில சமயங்களில் மட்டும் தான் ஆனாலும் என் நண்பர்களை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் 24-Oct-2014 11:26 am
நட்புக்கு இலக்கணம் உங்களின் நண்பர்கள் ஆனால் இதுவரை அவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லையா ? பிறகெப்படி நட்பின் இலக்கணம் ஆவார்கள் ? நன்றிகள் ! 24-Oct-2014 8:13 am
இரு புறத்தில் இருந்தும் இதுபோன்ற உண்மையான நேசத்தையே நான் எதிர்பார்க்கின்றேன் ஆனால் அது சொற்பமே என்பது உங்களின் கருத்திலும் வெளிப்படுகிறது ! நன்றிகள் ! 24-Oct-2014 8:11 am

இனவெறித் தாக்குதலுக்கு

மற்றொரு பெயர்

"எதிர்தாக்குதல்"

மேலும்

காரணம் ஏதும் இல்லையா -இல்லை
காரணம் எதுவென்று எனக்கு தெரியவில்லையா ,,,,
எனது இனம் புரியா சோகத்திற்கு என்ன தான் காரணமோ?

தூங்கி எழுந்தால் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் நித்திரை தேடி ,,,,

மேலும்

மிகவும் நன்றிகள் சகோதரி ! 22-Oct-2014 7:03 am
நன்றி அஹ்மத் ! 22-Oct-2014 7:03 am
நன்றி நாகூர் ! 22-Oct-2014 7:02 am
ஆம் தோழமையே ! விரைவில் மீண்டும் பதிவிடவுள்ளேன் ! 22-Oct-2014 7:02 am

பலகீனமானவர்களை கொன்று குவிப்பதுதான் இவ்வீரர்களின் தீரச்செயல்!

மேலும்

ஊடக மொழியகராதி

இனத்தை அழிக்கும் நோக்கில்
வாரிசுகளை கொன்று குவிப்பதற்குப் பெயர்
''இரு தரப்பினற்கிடையே மோதல்''

மேலும்

அடித்துக் கொல்லப்படுவது தீவிரவாதி
அடித்துக் கொல்வது ராணுவ வீரன்

ஊடகத்தின் செய்தி(வாந்தி) மூடர்களுக்கு விருந்து!

மேலும்

உண்மையை நம்பவும்,
நல்லதை விரும்பவும்
சொற்பமானவர்களே உள்ளனர்.

மேலும்

உண்மைதான் ... ஆனால் அதற்கும் படத்திற்கும் .?..சரி உங்கள் விருப்பம் . 30-Jun-2014 2:48 pm

ஆடம்பரமாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும்
ஆட்சியாளனின் ஆட்சியின் கீழ்
மக்கள் எப்போதும் தேவையுடையவர்களாகவே இருப்பார்கள்!

மேலும்

உலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியல்லவா? முஹம்மத் (SAL) அவர்களின் வாழ்க்கை வரலாறை வாசிக்க வாசிக்க ஒரு புறம் அவர்கள் இந்த மக்கள் மேல் வைத்திருந்த அக்கறையை கண்டு பிரமிப்பாய் இருந்தாலும்,மறுபுறம் இப்படியும் ஒரு மனிதரா என்ற வியப்பிலும் அன்பிலும் கண்கள் ஈரமாவதை தவிர்க்க எவராலும் முடியாது. மிக்க நன்றி அஹ்மத்! 24-Jun-2014 12:44 pm
அப்படித்தான் தாரகை ... மக்களுக்காக வாழ்ந்த ஈடு இணையற்ற ஒரு தலைவர் முஹம்மத் (ஸல் ). அழகிய முன்மாதிரியும் கூட ..... 24-Jun-2014 12:35 pm
மக்களுக்காக வாழ்ந்தவர்கள் தனக்கென எதுவும் வைத்துக்கொண்டதில்லை, தனக்கென வாழும் தலைவர்கள் மக்களுக்கென எதையும் விட்டுவைப்பதில்லை ! அப்படித்தானே அஹ்மத்! 24-Jun-2014 12:15 pm
உண்மையான வரியும் உதாரணமாக சிறந்த ஒரு படமும் வாழ்த்துக்கள் தோழி 23-Jun-2014 6:30 pm
மேலும்...

மேலே