எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன்டா....

மேலும்

புது வடிவம் அருமையாக உள்ளது. எழுத்திற்கு தமிழ் தெரியாத மனிதர்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை, எனவே ஆங்கிலத்தை அறவே விட்டுவிடலாமே? படப்புகளுக்கு விதிவிலக்கு தேவையில்லை, ஆனால் மற்ற அவசியம் இல்லாத இடங்களில் தவிர்கலாம். இது எனது தாழ்மையான கருத்து. மேலும் படைப்புகளில், எழுத்துக்களை பட்டையாக்கல், சாய்வு எழுத்துக்கள், அடிக்கோடிடுதல் போன்ற தேர்ந்தெடுப்பு பொத்தாங்கள் வைக்கலாம்

மேலும்


மேலே