எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கலோ பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி, வாழ்த்துக்கள் தோழரே. 15-Jan-2015 8:51 am
நன்றி , வாழ்த்துக்கள் பசப்பி . 15-Jan-2015 7:17 am

பசுமை மலரட்டும் இந்த புத்தாண்டாவிலாவது
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்>.....
ஆண்டு முழுதும் இந்த மலர் நறுமணம் பரவட்டும்
HAPPY NEW YEAR 2015

மேலும்

நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:59 am
நன்றி ...... 01-Jan-2015 10:58 am

நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மேலும்

கழுத்தைச் சுற்றின பாம்பாய்
காதலுடன் உன்நினைவுகள்.....
மீள்வதாய் உணர்வதற்குள்
நீளுகிறது முடிவைத் தொலைத்த
நூல்பந்தாய்....
தேடிக் கிடைப்பதற்கான
சாத்தியங்கள் இல்லையெனினும்
காற்றில் கலந்த உன்மூச்சு காற்றை
தேடி கொண்டே இருக்கும் மனம்...

மேலும்

நன்றி தோழமைக்கு 04-Dec-2014 10:47 pm
.கவி அழகு....... 04-Dec-2014 5:59 pm
காதல்.....காதலாக....காதலாகி.....காற்று காதலியாகி............கவி அழகு....... 04-Dec-2014 12:19 pm
ரசித்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி 04-Dec-2014 11:08 am

Bakrid vazhthukkal
EID Mubarak....

மேலும்

வணக்கம்
இன்றைய முக்கிய செய்தி வாசிப்பது பசப்பி
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
பசப்பி என்பவர் இன்று விடுமுறையில் சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வருகிறார்......
மேலும் அவர் மூன்று மாத காலத்திற்கு அரும்பாவூரில் தங்கவும் திட்டமிட்டுள்ளார் .

மேலும்

சூப்பர் ... சொந்த ஊர் , வீடு தரும் மகிழ்ச்சி கவிதையில் அடங்காதது . மகிழ்ச்சி பொங்கட்டும் அரும்பாவூரில். 16-Aug-2014 9:54 pm
நன்றி, வாழ்த்துக்கள். ஹை, வாங்க வாங்க. 15-Aug-2014 9:05 am
வருக நண்பரே ..வாழ்த்துக்கள் எங்கு உள்ளது அரும்பாவூர் ....அப்படி என்றால் நிச்சயம் என் புத்தக வெளியீட்டு விழாவிற்கும் வருகை தருவார் என்றே சொல்லுங்கள் . நன்றி . விழா அக்டோபர் மாதம் . 15-Aug-2014 8:42 am

என் இந்திய சகோதர சகோதரிகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்................

மேலும்

தங்களுக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் 15-Aug-2014 3:24 am

நேற்றைய தொடர்ச்சி...
1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாத (...)

மேலும்

நேற்றைய தொடர்ச்சி:
அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தா (...)

மேலும்

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன் (...)

மேலும்

*தம்பி, நான் இதை நூறாவது தடவை படிக்கிறேன்! பரவாயில்லை, படிக்காதவர்களுக்கு நேற்றைய செய்தித் தாள் கூட புதியதுதானே? .... 11-Aug-2014 10:53 am
மேலும்...

மேலே