எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாடு முன்னரே நாம் செய்ய வேண்டியது,
லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்போம்.

மேலும்

படித்ததில் பிடித்தது:
தகுதியில்லாதவர் ஆட்சிக்கு வருவதால் - மக்கள்
தமிழ்நாட்டில் அகதியாக வாழ விரும்புகிறார்கள்.

மேலும்

ஜல்லிக்கட்டு

இளைஞர்கள்  நடத்தும் போராட்டம்
இமைகள் உறங்க கூடாது
வழித்தெழு தோழா
தோளோடு தோள்கொடுத்து
தேசத் துரோகிகளை
துரத்திவிடலாம்...

அறப்போராட்டம் தொடரட்டும்...

மேலும்

நம் பார்வையில் இருக்கிறது
மற்றவர்களின் அகமும் முகமும்...

மேலும்

யாரின் மனக் கண்ணால். 25-Sep-2014 1:47 pm
மன கண்ணால் நோக்குங்கள்... 24-Sep-2014 3:48 pm
முகம் சரி. அகம் எப்படி. 24-Sep-2014 3:22 pm
ம்ம் நல்ல இருக்கு ! 24-Sep-2014 10:50 am

வாழ்வியல் என்ற புத்தகத்தில்
ஆசிரியர் என்ற பதிப்பகமே
தரம் என்ற சான்றிதல்
பெற முடியும்...

மேலும்

கைக்குழந்தை, கர்ப்பிணி பெண்களுக்கு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்து இயக்கலாமே?

விழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.

மேலும்

மிக அருமையான யோசனை அண்ணா ஆனால் செயல்படுத்த வேண்டுமே ! 01-Sep-2014 12:10 pm

காதல்...
என் எண்ண(ம்)த்திலும் இல்லை
என் எழுத்(து)திலும் இல்லை

வாழ்க்கையில் மட்டும் பிரகாசிக்கிறது - என்
மேல் அன்பு கொண்டவர்களால்...

மேலும்

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா 29-Aug-2014 6:38 pm
அருமை அண்ணா., 29-Aug-2014 1:20 pm

தமிழர் போர் அறம்:

எப்பொழுதும் தமிழ் மன்னர்கள் ஆரம்பத்திலேயே போர் தொடங்குவதில்லை.
முதலில் நட்பு பாராட்ட வழியுண்டா என ஆராய்ந்து இயலாத போதுதான் போர் தொடங்குவர்.
மேலும் போரிடப்போவதை பகை மன்னரிடம் எச்சரித்துவிட்டே போர் தொடங்குவர்.

வெட்சி - போர் புரிய விழைவதை தன் பகை அரசனுக்கு தெரிவிக்கும் போது, மன்னரும் அவர் சார்ந்த உயர் நிலைபடைவீரரும் வெட்சி மலர் சூடியிருப்பர்.
வஞ்சி - நாட்டின் மீது படையெடுக்கும்போது, அரசனும் வீரரும் வஞ்சி மலர் (இலுப்பைமரம்) சூடியிருப்பர்.
உழிஞை - பகைவரின் அரண்களை தகர்க்கும் போது வீரர்களும் அரசர்களும் உழிஞை மலர் சூடியிருப்பர்.
தும்பை - போர்க்களத்தில் எதிர் எதிராக போர் (...)

மேலும்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது
- அன்னை தெரஸா

மேலும்

மிக அருமை நீங்கள் சொன்னது சேவியர் ..... 26-Aug-2014 3:02 pm
மேலும்...

மேலே