எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பயங்கரவாத தாக்குதலுக்கு
வீர மரணம் அடைந்த...

என் உடன் பிறவா சகோதரர்களுக்கு
என் கண்ணீர் அஞ்சலி.....

மேலும்

இன்று உதய நாள் காணும்
என் அன்பு  தோழிக்கு...

 உதயநாள் நல் வாழ்த்துக்கள் தோழி.....

மேலும்

mikka makizhchikal anna. 10-Jul-2018 7:40 pm
தமிழ் அன்னை ஆசிகள் 10-Jul-2018 7:50 am

இன்று உதயநாள் காணும்
என்னுயிர் தோழிக்கு...


உதய நாள் நாள் வாழ்த்துக்கள் தோழி.....

மேலும்

ணக்கம்,
    எழுத்து உலக நண்பர்கள்
அனைவருக்கும் எனது வணக்கங்கள்...

  ஓராண்டுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில்
ரொம்ப சந்தோசமாக உள்ளது தோழமைகளே.....

                                                                     அன்புடன் முதல்பூ பெ.மணி.....

மேலும்

அம்மா.

தாய் மனசு தங்கம்
நானறிந்த தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்மா
ஏழேயு ஜென்மம் இது மாறாது சொந்தம்...


ஆ...ஆ...ஆ...
கோழி மிதிச்சி அந்த
குஞ்சிக்கு சேதமில்லா
கோவில் கதவடைச்சா
சாமி தூங்க போறதில்ல...

கோடி பணமிருந்தும்
ஜெஞ்சுக்குள்ள இன்பம் இல்லை
தாயின் மடிலதான் என்னைக்குமே
துன்பமில்லை...


என் தாய் மனசு வெள்ள அதில்
நான் மலர்ந்தே முல்லை
என் தாயாலேதான் தொல்லை
ஒரு காலத்திலும் இல்லை...

அன்னமே அன்னமே
அன்னைச்சொல் வேதமே

சொல்லத்தான் நூறு
வார்த்தை போதலையே
என் சொந்தம்தான் தாய விட்டு போகலியே........பாடல் இடம்பெற்ற படம் தாய் மனசு.......


...............அன்னையர் தின நாள் வாழ்த்துக்கள்.............

மேலும்

பெண்ணியத்தை போற்றும்
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்,
அனைவருக்கும்.....

மேலும்

                                                       ***காதல் கண்கட்டுதே***

எளிமையான கதை
எதார்த்தமான காட்சி அமைப்புகள்.

இன்றைய காதலர்கள் ஒன்றாக சென்று
பார்க்க வேண்டிய திரைப்படம் இது.


நேரம் கிடைக்கும் போதெல்லாம்
கைபேசியில் பேசிக்கொள்வதும்,
ஒன்றாக வெளியில் சென்று
வருவதும் காதல் இல்லை...

புரிதலில்தான் உண்மையான காதல்
இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைப்படம்...

உண்மையில் ***காதல் கண்கட்டுது***

மேலும்

என்றும் புன்னகை பூக்கும்

நட்புகள் கொண்ட 

எழுத்துலக நண்பர்களுக்கும்   

                                  மற்றும்

எழுத்து குழுமத்தினர்க்கும்

பொங்கல் திருநாளின்

நல்வாழ்த்துக்கள்.....

மேலும்

எனது தோழியும்
தளத்தின் உறுப்பினருமான

""சகி"" அவர்களுக்கு
இனிய உதய நாள்
நல் வாழ்த்துக்கள்.....

மேலும்

வாழ்த்திற்கு நன்றி அய்யா. 03-Jan-2017 8:04 pm
பயனுற வாழ்க பல்லாண்டு வளம் யாவும் பெற்று! 03-Jan-2017 10:34 am
அருமையான வாழ்த்து, உயிர் எழுத்து அல்ல அகர வரிசை என்று கூட சொல்லுவார்கள் - மு.ரா. 02-Jan-2017 7:19 pm
நன்றி நட்பே.... 02-Jan-2017 4:06 pm

வணக்கம் தோழர்களே,

    அய்யா கர்மவீரர் காமராசர் அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு
"""தமிழ்க்குடில்""" அறக்கட்டளை நடத்தும் கட்டுரை போட்டி மற்றும்

திரு மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு """கவிதை""போட்டியும் நடை பெற உள்ளது.

வலைத்தளம்:;; http://thoorikaisitharal.blogspot.in/2012/08/blog-post_12.html

மேலும்

மேலும்...

மேலே