எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தமிழர் முன்னேற்ற கழகம் துவங்கப்பட்ட வேண்டும். உலக தமிழர்களை ஒத்த உள்ளம் கொண்டவர்களை இணைக்க வேண்டும் அதற்கு ஓர் நல்ல தலைமை உருவாக வேண்டும் ..
கதிரவனின் கரங்கள்
சூரிய கதிர்கள்
சூரியனுக்கு கதிர்கள் அழகு
சுடர் முருகனுக்கு வேல் அழகு
பூபதிக்கு பூவுலகு அழகு
பூவுலகிற்கு இயற்கை அழகு
இயற்கைக்கு மரம் நடுதல் அழகு !
-----கவின் சாரலன் 21-Jul-2015 9:29 am
சூரியனின் அழகு கதிர்கள் ...!
இயற்க்கையின் அழகு ....!
சங்கு சக்கர வாழ்கையில் புஸ்வானம் ஆகும் முன் புண்ணியம் சேர்ப்போம்..!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...!
நன்றி 23-Oct-2014 7:51 am
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
22-Oct-2014 8:26 am