எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!


'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மேலும்

வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 14-Apr-2015 5:43 pm
மிகவும் நன்றி ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! 14-Apr-2015 2:36 pm
நன்றி... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:43 am
நன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:26 am

ஒரே தினத்தினை
* தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
* சித்திரை முதல் நாள் கொண்டாட்டம்
* பிறந்தநாள் கொண்டாட்டம்
என பிரித்துப் பார்க்க இந்திய தொலைக்காட்சிகளினால் மட்டுமே முடிகிறது.

‪#‎வெங்காயங்களா_உங்களாலேயே_ஒரு_முடிவுக்கு_வரமுடியவில்லை_இதுல_நீங்கள்லாம்‬......

மேலும்

உன் தாயின் அழுகைக்கு என்று நீ காரணமாகிறாயோ அன்றே நீ பாதி செத்துவிட்டாய் என்று தான் அர்த்தம்!

மேலும்


மேலே