எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அக்கா

கொட்டும் மழை
தீர்ந்து போனாலும்
வீசும் காற்று
நின்று போனாலும்
வானத்தின் எல்லை
முடிந்து போனாலும்
பூமியின் எல்லை
கரைந்து போனாலும்
என்
உயிரானவளே
உன் நினைவும்
உன் முகமும்
என்னில்
என்றும் மறையாது ....

க . சில்வியமணி ......

மேலும்


மேலே