எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தமிழ் முண்டாசுக் கட்டி
மண்ணில் முளைத்த நாள்..

நாளைய தினம் யார் பிறந்த நாள் என்று அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.....

இன்று தமிழுக்கு பிறந்த நாள் என்று எத்தனைபேருக்கு
நியாபகம் இருக்கும்......?????

மேலும்

தயவுசெய்து பார்த்து பின் பகிரவும்..... தலைப்பு உங்களை கவனிக்க வைக்க மட்டுமே ......
please watch and share...title is only for your attentions ...தயவுசெய்து பார்த்து பின் பகிரவும்..... தலைப்பு உங்களை கவனிக்க வைக்க மட்டுமே ......
please watch and share...title is only for your attentions ...

மேலும்


தளத்தில் நேற்று படைப்புகள் திருடப்படுவது குறித்து பல எண்ணங்களை பார்த்தேன்.. உண்மையில் இது மிகவும் வருத்ததிற்குரிய விடயம். ஒரு படைப்பை எழுதுவதற்கு படும்பாடு என்னக்கு நன்றாகவே தெரியும்..:-) ..

எழுத்து தளத்திற்கு எனது சில யோசனைகள்:

1 ) . திருடுவதற்கு வருபவர்கள் முதலில் செய்வது நகல் எடுத்தல் (copy), எனவே எழுத்தை தேர்வு செய்யம் (select text option) முறையை தடை செய்யவும் (disable it)

இதை செய்ததும் அவர்கள் கையாளும் அடுத்தமுறை பக்கம் மூலம் ( view page source ) இருந்து நகல் செய்தல்
எனவே

2 ) . சுட்டியின் வலது பொத்தான் அழுத்துதல் ( mouse right click ) தடை செய்யுங்கள்.

இதன்மூலம் ஒரு 20 (...)

மேலும்

நல்ல யோசனை தோழரே 20-Nov-2014 4:48 pm
மகிழ்ச்சி அண்ணா.... இவ்வாறு நகல் செய்பவர்கள் கண்டிப்பாக சோம்பேறியாக தான் இருப்பார்கள் ...... அவர்களை இதன்மூலம் தடுக்கலாம்... 20-Nov-2014 4:34 pm
அருமையான யோசனை தம்பி.. இதைத்தான் எழுத்துக்கு நான் அனுப்பிய விடுகையின் அம்சமும்.! நன்றி நன்றி ஷர்மா 20-Nov-2014 1:10 pm

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடுதான்
அது கொடுக்கப்படும் இருவர்களுக்கு ........
ஆனால் பார்ப்பவர்களுக்கு....?

மேலும்

இனிமேல் வங்கியில் சென்று நூறு நூறாக பணம்
எடுத்து அவர்களை கடுப்பாக்கலாம் என நினைக்கிறேன்....
அப்போதுதான் என் கடுப்பு அவர்களுக்கு புரியும்...

ATM - ஐந்து தடவை மட்டும்...

மேலும்

வானம் குளிப்பாட்டி
காற்று தலை துவட்டி
மரங்களும் தன் அழுக்குகளை தொலைத்து
தயாரானது தீப ஒளி திருவிழாவிற்கு...

அறியாமை எனும் இருளை போக்கி
அனைவரின் வாழ்விலும் இன்ப ஒளி தேக்கி
கடந்து செல்ல மீண்டும் வருகிறது அந்த
தீப ஒளி திருவிழா....

இம்முறையாவது
காற்றில் புகையை கொஞ்சம் குறை
உள்ளத்தில் மகிழ்ச்சியை மட்டும் நிறை
காக்கைகளை தூங்க விடு
ஓசோனுக்கு விடுதலை கொடு....

------------------------------------------------------------------------

நான் சென்னையின் புழுதிக்கற்றால் பாழடைந்த என்
நுரையீரலுக்கு என் குமரி காற்றின் மூலம் விடுதலை அளித்து
அம்மாவின் புடவை வாசனை மூலம் புத்துயிர் அளிக்க செல் (...)

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகட்சி தலைவரின் வீட்டில்
பேத்தியின் உளறல்....

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி தோழரே.... 11-Sep-2014 8:03 pm
வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி அண்ணா.... 11-Sep-2014 8:02 pm
வருகைக்கும் இரசனைகும் மகிழ்ச்சி தோழரே.... 11-Sep-2014 8:02 pm
வருகைக்கும் வாசிப்புற்கும் மகிழ்ச்சி தோழரே..... 11-Sep-2014 8:01 pm

நேற்று சென்னையின் மீது
போர் தொடுத்தான்
மழை அரசன்
பீரங்கிகள் உடன்.....

மேலும்

ஊக்கமுட்டும் கருத்திற்கு நன்றி தோழமையே........ 25-Aug-2014 1:44 pm
அருமை . வித்தியாச சிந்தனை . 25-Aug-2014 1:18 pm

தன் உழைப்பின்றி
பிறர் உழைப்பில்
வளர்ச்சி காணும்
வாதைகூட்டங்களும்
உள்ளது இப் புவிதனில்....

மேலும்

தயவுசெய்து தினம் நடைபெறும்

கண்றாவிகளுக்கு கள்ள காதல்

என கூறி காதலையும் சேர்த்து களங்க படுத்தாதீர்.....

அதற்கு வேறு பெயர் சுட்டி வாழவையுங்கள்........
வெல்லட்டும் அந்த கலாசாரம்.....
கொல்லடும் ஒருவரையொருவர்....

மேலும்

மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே