எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ! 10-Nov-2015 10:46 am


“சுகிக்கு இல்லை வித்யா”
இது ஒரு மலையாள பழமொழி.
கண்டுபிடித்து பதில் அனுப்புங்கள்.

மேலும்

திரு. இராஜமாணிக்கம் முயற்சிக்கு நன்றி.வாழ்த்துக்கள்! 07-May-2015 7:01 pm
சுகி = அனுபவி. வித்யா = கல்வி. சரி. அதாவது, சுகம் அனுபவித்து வாழ்பவனுக்கு கல்வி கைகூடாது. எந்த காரியத்தை கற்க வேண்டுமாயினும், கடினமாக உழைக்காமல் சுகமாக சுகித்து இருந்துவிடின், அது கைகூடாது. 07-May-2015 6:57 pm
சுகி = அனுபவி. வித்யா = கல்வி. மூடனே தீயவற்றைக் கற்றுக் கொள்கிறான். சரியா? 07-May-2015 7:58 am

மேலே