எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எந்த உறவு உங்கள் தவறுகளை எந்த விளக்கங்களும்
இன்றி மன்னித்து விடுகிறதோ அதுவே உன்னதமான உறவு...
சூப்பர் சகோ 07-Sep-2014 12:59 pm
உண்மை தோழி
ஆனால் நான் மன்னிக்க மாட்டேன்
கேள்விகள் கேட்கவும் தோன்றாது
காரணங்கள் இருக்குமென தோன்றும்
அந்த உன்னதமான உறவிடம் மட்டுமே 07-Sep-2014 12:17 pm
எனக்கு ரொம்ப புடிச்ச டீச்சர்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"காக்க காக்க" ஜோதிகா.... தான்....
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்....
உன் புலம்பல்களை கேட்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்டு கொண்டால்....
உன் பிரச்னைககுக்கு நீயே விடை கண்டு பிடித்து விடுவாய்.
உண்மை தானுங்க!! 16-Aug-2014 12:32 pm
ஆமா கடந்து போகும் 16-Aug-2014 11:51 am
உண்மை, ihuvum kadanthu pogum 16-Aug-2014 11:37 am
நன்றி சகோ 16-Aug-2014 11:05 am