எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிரியாவிலே சிறு பிள்ளைகலும், அப்பாவி மக்களும் சீரழிக்கப்படுகிறார்கள், புகைப்படங்கள் காணும் போது கண்கள் கழங்குகின்றன     கண்ணீர் தாரைகளை வரவழைக்கின்றன, நெஞ்சை  பதர வைக்கின்றன. இங்கு ஸ்ரீதேவி-ன் குடிபோதை மரணம்  அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் நஞ்சாகி ஆழ்ந்த பரிதாபங்களை பரிமாற செய்கிறது. தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் என்றான் பாரதி, பசிக்கு அரிசி திருடியதால் ஓர் மன நலம் சரியில்லா மனிதனின் உயிரை மோசமாக கொன்று குவித்தார்கள் காட்டேரி மனிதர்கள்.ஆங்காங்கே கொலை, கொள்ளை, கர்பழிப்பு, ஆணையிட்ட முதலாலி AC யிலே அங்கே,  செம்மரங்கள் வெட்டியதாக சிறையில் தமிழர்கள் இங்கே...தலைவிக்கு சிலை வைப்பதில் மும்மரம் காட்டும் கட்சிகள் அங்கே, நாடு நாடாக சுற்றுலா போகும் பிரதமர் இங்கே, நாட்டிலே பிலைப்பில்லை என்று வேறு நாட்டை நாடும் பட்டதாரிகள் அங்கே, இன படுகொலைகள்,   ஜாதி சண்டைகள், மதக்கலவரங்கள் தூண்டி அதிலே பணம் பார்க்கும் கட்ச்சிகள் இங்கே, அக்கட்சிகளின் கொடிகளை சுமந்து கலவரங்கள் செய்யும் தொண்டர்கள் அங்கே, Hi-Fi வாழ்க்கையில் மூல்கி போகும் IT, corporate துறை பணியார்கள் இங்கே அதில் நட்பு என்கிற பெயரில் நாகரிகம் மறந்து அவஇலட்சணமாய் திரியும் பெண்கள் அங்கே, சம உரிமை பேசும் பெண்ணியம் இங்கே சம உரிமை என்கிற பெயரில் சம்பந்தம் இல்லாததை செய்து  சீர்கெடும் பெண்கள் அங்கே, ஆனாதிக்கம் செய்யும் ஆண்கள் இங்கே, யாரிடம் எதர்கெல்லாம் ஆதிக்கம் செய்வது என்பது கூட அரியாமல் ஆனாதிக்கம் காட்டும் ஆண்கள் இங்கே, இந்த கேடுகெட்ட உலகிலே பிறந்துவிட்டதை என்னும்போது உயிரை மாய்த்துக்கொள்ள தோனுகிறது...அதர்க்கும் மனம் துணிவதில்லை...

                       -Abdul fan of Red Rose 

மேலும்

Abdul Fan of Red Rose...

உலக மங்கையர் தின நல்வாழ்த்துகள்:

எலும்பும் சதையும் ஆணும் பெண்ணும், 

வானமும் பூமியும் ஆணும் பெண்ணும், 

மரமும் நிழலும் ஆணும் பெண்ணும், 

ஒளியும் இருளும் ஆணும் பெண்ணும், 

கருவறை சிறந்தது அதனால் இவளும் சிறந்தவள், 

ருசிக்கு அதிகம் உணவுண்டு செரிக்க தாமதம் ஆகி அவதிபட்ட நிலை அனைவரும் உணர்ந்து இருக்க வாய்ப்புண்டு- சிந்தனையை செய் மனமெ...
உறங்கவும், 
உட்காரவும், உண்ணவும்,சாயவும் எதற்க்கும் நிம்மதி இல்லை,

எட்டுப் பத்து மாதங்கள் நிமிற்ந்து நடக்க சத்தில்லை,

இருப்பினும் சழித்துக்கொள்வதில்லை, 

இவள் சகித்து கொள்கிறாள்,

இன்னும் எத்தனை எத்தனை தியாகங்கள்...!

அவன்  நிச்சயம் சழித்துவிடுவான்,

உயிரை துச்சமாக்கி 
சுமையை சுமை என்று என்னாமல் அதற்க்கும் உயிர் கொடுத்து தான் மிச்சம் ஆகிறாள் நிம்மதியாக,

 அதனால் இவள் சிறந்தவள் ஆகிறாள்..!

உயர்வு தாழ்வு என்னும் பேதம் இங்கில்லை,

அவனுக்கு ஒப்பானவள் இவள்,

இருப்பினும் அவனை விட சிறந்தவள் தான் இவள்....!

                  -இவன் சிவப்பு ரோஜா இரசிகன் 🌹

மேலும்

பெண்மைக்கு இலக்கணம் அழகு .. அருமை நட்பே 20-Mar-2018 3:33 pm

மனிதன் அடுத்தவர் குறைகளை மடடும் உற்று பார்ப்பவன்.

மேலும்

இந்த உலகத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாருமில்லை நமக்கு பிடித்தவர்களை நல்லவர்கள் என்போம் பிடிக்காவிடில் கெட்டவர்கள் என்போம்..

             சிவப்பு  ரோஜா இரசிகன்

மேலும்

காதல் என்பது ஓர் மாய வழை,  அது தானாகவே நம்மை வழையில் விழச்செய்து ஆட்டி படைக்கும், சிலருக்கு வழை இன்பமானது சிலர்க்கு துன்பமானது, இன்னும் சிலர்க்கு அது இன்பமும் துன்பமுமானது!..... இவன் சிவப்பு ரோஜா ரசிகன் 🌹🌹🌹🌹🌹🌹

மேலும்

அவரவர் நிலையில் இருந்து பார்க்கும் பொழுது 

அணைவரின் செயல்களும் சரியானதாகவே தெரியும் ...

மேலும்

அப்துல்


அவள் அன்பிற்கு நான் அடிமை;

எனது இல்லத்தரசியே !
என்றும் நான் உனக்கு அடிமையாக இருக்கவே விரும்புகிறேன்..!
உன் பாதங்களை என் மடிமேல் வைத்து பிடித்துவிடுகயில்,
உன் குறும்பு பேச்சும்,
உன் கள்ளப்பார்வையும்
அன்பெனும் சாட்டையால் அடித்து என் மனதை
இன்பச் சித்தரவதை செய்கின்றன..!
ஏலேலு ஜென்மங்களுக்கும் வறுமை என்பதை நான் அறியாதவனாவேன்,
அள்ளி அள்ளி கொடுக்கிறாய் அன்பெனும் கூழியை,
காதல் குற்றம் செய்து உன் மனச்சிறையிலே
ஆயுள் தண்டனை அனுபவிக்கப் போகிறேன்,
விடுதலையானால் உடனே மரணித்து போகிறேன்,
அதுவரை நான் உன் அடிமையாகவே இருக்க விரும்புகிறென்...

                     -அப்துல் சிவப்பு ரோஜா இரசசிகன்🌹🌹

மேலும்

இல்லத்தரசி;


இல்லத்தரசி எனும் சொல்லுக்கு இணைப்பெயர் கேட்டால் நான் கொத்தடிமை என்று தான் சொல்வேன் பல பெண்களின் வாழ்க்கை அப்படித் தான் இருக்கிறது...

             --Abdul Fan of Redrose

மேலும்

Abdul Fan of Red Rose
அப்துல் சிவப்பு ரோஜா இரசசிகன்

அவள் முகப்பருக்கோர் முத்தம் ;

என் பார்வைத் துளிகளில் ஒன்று அவள் ஹார்மோனில் விழுந்ததோ...!
அது அவள் கண்ணத்தில் முத்தானதோ...!

           ஏ முகப்பருவே...
அவளிடம் சொல் நான் தான் அவளை பார்க்கிறேன் என்று,
அவள் உன்னை கண்ணாடியில் பார்த்தால்
என் முகத்தை காட்டு,
அவலும் என்னை பார்த்தால் உனக்கு ஓர் முத்தம் தருகிறேன்...


மேலும்

வரதட்சனை;

பெண்  குழந்தை பிறந்துவிட்டால் மஹாலட்சுமி பிறந்துவிட்டால் என்று கூறுவதனாலோ என்னவோ வரதட்சனை கேட்டு நிற்கின்றார்கள் முட்டாள் மாப்பிள்ளைகள்...!

மேலும்

மேலும்...

மேலே