எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் / தோழிகளே ...
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய பெண் சமுதாயம்
சீர் பட்டு இருகிறதா ? இல்லை சீர் அழிந்து இருகிறதா ..???
சீர் பட்டிருகிறது ... என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் எடுத்துக்காட்டுகளுடன் .........

மேலும்

தோழரே ... எனக்கும் அப்படி தன கல்லூரியில் சொன்னார்கள் .... நான் என்ன செய்வேன் ... தோழிக்கு முடிந்த வரை உதவலாமே @பழனிகுமார் 01-Apr-2014 8:22 pm
சீர்பட்டு இருக்கிறதா .. சீர் அழிந்து இருக்கிறதா என்று கேள்வியை கேட்டுவிட்டு , நீங்கள் அதற்கு பதிலாக , சீர்பட்டிருக்கிறது என்று நீங்களே முடிவும் செய்து அதற்கு கருத்தையும் கேட்டால் ... ம்ம்ம்ம்ம் நான் ஒன்றும் சொல்லவில்லை ... 01-Apr-2014 8:18 pm

மேலே