எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்... மற்றும் காலை வணக்கங்கள்.... (அன்புள்ள அக்ரம் ஷா)
26-Jan-2014 8:17 am
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்... மற்றும் காலை வணக்கங்கள். .... நண்பர்களே....
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உறவுகளே. .... (அன்புள்ள அக்ரம் ஷா)
13-Jan-2014 11:04 am
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உறவுகளே. . .
இனிய காலை வணக்கம். . .
வாழ்த்து மழையில் மனதை மகிழ்வித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை... (அன்புள்ள அக்ரம் ஷா)
08-Jan-2014 9:34 am
வாழ்த்து மழையில் மனதை மகிழ்வித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..!!!
என்னதான் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நண்பனோடு பேசினால் மனது... (அன்புள்ள அக்ரம் ஷா)
05-Jan-2014 11:22 am
என்னதான் ஆயிரம் பிரச்சனை
இருந்தாலும் நண்பனோடு பேசினால்
மனது லேசாகும் அன்று ....!!!
எல்லா வேலையையும் ஓடி ஓடி முடிச்சிட்டு நட்புகளின் பதிவுகளை பார்க்கும் போது
மனசு பூவாகுது இன்று ......!!!
நட்புகளே......!!!
நீங்கள் மட்டும் தான்
நான் தவம் செய்து பெற்ற வரம்
இனிதான வாழ்த்துக்கள் ......!!!
காதலுடன் காலை வணக்கம்......
என் தமிழ் மேல்
அழகான
காலை
வணக்கங்கள் !