எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று பிறந்த நாள் காணும் தோழர் திரு ஜி ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்நாளெங்கும் வளமை பொங்கிட
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!

மேலும்

மிக்க நன்றி பிரியன் ! 15-May-2015 9:04 pm
வாழ்த்துக்கள் ஐயா... 15-May-2015 8:10 pm
வெளங்கிருச்சி அப்பே.... முடிச்சிர்றேம்........... 15-May-2015 3:23 pm
நாட்லே இருக்கியளா?? 15-May-2015 12:46 pm

சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்...

OBSERVER நோக்காளர்
RISK நேரிடர்
SOURCES ஆதார வாயில்கள்
TWITTER சுட்டுரை
CHAT சொல்லாடல்
BUSY முடுக்கடி
BENAMI பதிலி
HOME SICK வீட்டேக்கம்
INTERACTION கலந்து வினையாடல்
UPSET நிலை குலை / நிலை குலைதல்
SELFIE கைப்படம்
WHATS APP கட்செவி அஞ்சல்
SMART PHONE அறிதிறன் பேசி
WI-FI கைமெய்
HANG தொ (...)

மேலும்

வருகையில் பகிர்வில் கருத்தில் மகிழ்ந்தேன்... மிக்க நன்றி உதயா!! 15-Mar-2015 7:36 pm
வருகையில் பகிர்வில் மகிழ்ந்தேன்..... நன்றி !! 15-Mar-2015 7:36 pm
நல்ல பகிர்வு மா............... 15-Mar-2015 7:35 pm
அருமையான பகிர்வு ..... நன்றிகள் சகோதரியே... 15-Mar-2015 7:28 pm

ஊதுவத்தி எனும் ஊதுசங்கு!

உண்மையில் இயற்கைப் பொருள்கள் அடங்கிய ஊதுவத்திகள் வாசனை,கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இக்கால கட்டத்தில் சிகரெட்டில் உள்ள கெடுதலை விட ஊதுவத்தியின் கெடுதல் அதிகம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.அனைத்து கெடுதல் தரக்கூடிய கொடிய ரசாயனங்கள் பல ஊதுவத்திகளில் பயன்படுத்தப்படுகின்றன.ஊதுவத்தி அட்டைப் பெட்டிகளின் மீது என்னென்ன பொருள்களால் அவை தயாரிக்கப்படுகின்றன என்ற பட்டியலே இருக்காது.இதிலிருந்தே தற்போதைய ஊதுபத்திகளின் உண்மைத்தன்மையை அறியலாம்.

தினமும் ஒதுபத்தி உபயோகிப்பதால் மூச்சுத்தொல்லை,தலைவலி,இதயநோய்,குடல் பிரச்சனை ஆகியன உடலில் சேரும் இலவச இணைப்புகள்.ஊதுவத் (...)

மேலும்

நன்றி அண்ணா 09-Nov-2014 9:05 pm
நல்ல தகவல். தொடர்ந்து எழுதுங்கள். 09-Nov-2014 8:59 pm
நன்றி சொன்னதுக்கு நன்றி 09-Nov-2014 7:38 pm
நல்ல கருத்தை தளத்தில் பகிர்ந்துகொண்ட என் அன்புத் தங்கைக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும் ! 09-Nov-2014 7:07 pm

தெர்மாஸ் பிளாஸ்க் 19-ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப் பட்டது.ஆனால் அதற்கான தமிழ்ச்சொல் 2000 ஆண்டு காலமாக நமது மொழியில் இருந்து வருகின்றது.அது சேமச்செம்பு.வெந்நீர் சேமித்து வைக்கும் பாத்திரத்தை 'சேமச்செம்பு' என்று ஓரில்பிச்சையார் என்ற சங்க காலப் புலவர் தனது பாடல் ஒன்றில் குறிப்பிட்டுளார்.

மேலும்

நன்றி அண்ணா. 29-Oct-2014 7:35 pm
அருமையான தகவல் பபி . பகிர்ந்ததற்கு மிக்க நன்றி மா . 28-Oct-2014 8:00 pm

சுற்றுசூழலுக்குத் தீங்கிழைக்காது இத்திருநாளைக் கொண்டாட,இன்று போல் என்றும் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க இறையை வேண்டி ,தள நண்பர்கள்,அண்ணன்கள்,அக்காக்கள் அனைவருக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! 22-Oct-2014 6:14 pm
தள தோழமைகள் அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்... 22-Oct-2014 2:05 pm

அச்சசோ@@@@

மேலும்

ஐயோ நான் இவ்ளோ colour ஆலாம் இருக்கமாட்டேன் boss. 21-Oct-2014 9:45 pm
நன்று 21-Oct-2014 4:07 pm
Intha kolantha neenga thaana..:):):) 21-Oct-2014 4:06 pm

என்ன ஒரு சந்தோசம்...FEEL பண்ணுங்கப்பா ! ! !

மேலும்

சிபாரிசுகள் (RECOMMENDATION),பாரபட்சங்கள் இன்றி பரிசுகள் வழங்கப்படும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

;) 21-Oct-2014 3:47 pm
நன்றி அக்கா. 21-Oct-2014 3:43 pm
commedy கலந்த விழிப்புணர்வு அருமை ... 21-Oct-2014 10:57 am

யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!

மேலும்

E. Govt தெரியாது யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா Government க்கு 21-Oct-2014 10:57 am
மேலும்...

மேலே