எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
~~~~~~~~~~~~~~~~~Sometimes two wheeler becomes unsafe...!Please must wear... (அருள் ஜீவா)
22-Jan-2020 10:10 am
~~~~~~~~~~~~~~~~~
Sometimes
two wheeler
becomes unsafe...!
Please
must wear helmet
even small distance...!
~~~~~~~~~~~~~~~~~~
மாற்றங்களை விரும்புவோம்...விரும்பினால் வளர்ச்சி...இல்லையேல் தளர்ச்சி...... (அருள் ஜீவா)
20-Dec-2019 12:39 pm
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....தமிழ்... (அருள் ஜீவா)
23-Oct-2019 7:07 pm
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, 'இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில்' 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"
தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்; 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465-ஆக உயர்ந்து இருக்கிறது.
அரசியல் பேசுவோம்...!
அயோக்கியர்கள் அழியட்டும்...!
நல்லவர் நால்வர் நாடாளட்டும்...!
அரசியல் பேசுவோம்...!
அயோக்கியர்கள் அழியட்டும்...!
நல்லவர் நால்வர் நாடாளட்டும்...!
நானும் என் மனைவியும் பயின்ற
தாய்மொழி வழிக்கல்வி
தமிழ்மொழி வழிக்கல்வி
என் குழந்தைக்கு என்று வரும் போது
நஞ்சாகிவிட்டது...!
மோகம் என்னும் பேய்யானது
மோகம் என்னும் பேய்யானது
ஆண்களைவிட பெண்களின்
உச்சந்தலையில் நின்று
நத்தனம் ஆடுகிறது...!