எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அம்மா
பெண்ணே.........! உன் மீதான என் உலகம் உன்னை மறந்துவிட்டது என்று புரிந்தால் நான் இறந்து விட்டதாக நினைத்து கொள்
💞அவள் ஒரு பூ 💞💞. அதிகாலையில் அடர்ந்த பணிமூட்டம் கதிரவனின் வெப்பம் படாமலே உருகும் பனித்துளி அதில் உறைந்து போகும் பூவாய் நான் அவளை கண்டேன் (...)
என் தவறுகளை. நான் திருத்தி கொள்கிறேன்
💞வசியம் செய்பவள் 💞. ஒரு அழகியை வசியம் செய்ய வம்பு இழுத்தேன் கண் ஜாடையால் (...)
வெள்ளாடையில் வெட்கம் கொள்ளும் பூவே....... மல்லியும் மங்கையும் ஒன்றாய் மலர்வதை உன்னிடம் கண்டேனே அழகின் இதழில் நான் இழகுவது தெரிந்து....... (...)
என்னவளே.......! உன் நினைவுகள் என்னை ஒரு கவிஞ்சனா மாற்றி விட்டால் நான் பெருமை கொள்வேன்....... ஓரு பையத்தியக்காரனாய் மாற்றி விட்டால் நீ பெருமை கொள்...... ஏனென்றால் என்னாள் ஒருவன் பையத்தியம் ஆகிவிட்டான் என்ற பெருமையாவது உனக்கு சேருட்டுமே & (...)
பெண்ணே............ ! உன்னை கண்டதும் கொட்டும் அருவியும் இறக்கையின்றி பறக்குதே........ & (...)
🤝இணைக்கும் கைகள் 🤝. எப்போதும் ஒன்று சேராத ரயில் பாதைகள் மேல் ஏறி ..... ஒன்று நான் மற்றொன்று அவள்....... இருவரும் கை 🤝 கோத்து நடந்தோம் இரு பாதைகள் இணைவது போல...
💘 💞. தேவதை 💞💘. அவள் முகமொட்டு மலரை &nb (...)