எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆச்சரியத்தின் வெளிப்பாடு அனைத்தும்  அறியாமையை வெளிப்படுத்தும் !!!

மேலும்

நம் பார்வையில் இது சிறு செடி. 

ஆனால் அந்த எறும்பின்  பார்வையில் அது மரம்.

மேலும்

மழையால் மிதக்கும் சென்னை.

இயல்பாகிவிட்டது...
ஒவ்வொரு ஆண்டின் இறுதிமாத அவஸ்தை .

மேலும்

சுருங்கச்சொல்லி  விளங்க வை.

மேலும்

மழைக்காலமெல்லாம் குழந்தைகளுக்கு விழாக்கலாம்.

மேலும்

ஒரு வேலையே செய்து முடிக்க வேண்டும் என்று  நினைத்தால் அதற்கான வழிகள் கிடைக்கும் இல்லையெனில் அதற்கான காரணம் கிடைக்கும் .

மேலும்

பகலும் இரவும் வெளிச்சத்தியும் இருட்டையும் புவியில்  மாறி மாறி நகர்த்துவதைப்போல   நெசவாளர்கள் தறியில் ஓடத்தை நகர்த்துகின்றனர்....


- அதர்வண வேதம்...

மேலும்

சில புத்தகங்களை சுவைப்போம் 

சிலவற்றை அப்படியே விழுங்குவோம் 
சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்....


மேலும்

பத்து கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம்.
பத்து குளங்கள் ஒரு ஏரிக்கு சமம்,
பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம்.
பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.
-- சுரபாலர்

மேலும்

பிரச்னை வராமல் தடுப்பவர்களை விட, பிரச்னை வந்தபின் அதை எதிர்கொள்பவர்களையே இவ்வுலகம் திரும்பிப்பார்க்கும்.

மேலும்

மேலும்...

மேலே