எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.
அனைத்து தோழர்கள்,தோழிகளுக்கு வணக்கம்..
"தோல்வியின் வலியே வெற்றியின் வழி" மற்றும் "அம்மா" என்று இரு video  ready  செய்துள்ளேன்

"Pain of Failure is the way of Success"...
please watched it fully.
உங்களுக்குப் பிடித்திருந்தால் share and subscribe செய்யுங்கள்...!!!!
" https://youtu.be/MkGyzQOJS6U "
அம்மா...
"https://youtu.be/GXnNNdviWqM "

மேலும்


அன்பிற்கு மதிப்பளிப்போம்;
எளிமையை விரும்புவோம்;
ஆதரவற்றவர்களை
உறவாக்குவோம்.....
அவர்களின் அன்பான சிரிப்பினில்,
இறைவனை காண்போம்!!!


மேலும்

நன்றி ஐயா!!! அன்பை மட்டும் எதிர்ப்பார்க்கும் ஓர் உறவு இவர்கள்...... அவர்களை காப்பது நமது கடமை! முடிந்தவரை உதவுவோம். உண்மையான,அன்பான இறைவனைக் காண்போம்!!! 18-Oct-2017 6:02 am
நல்ல எண்ணம். வாழ்த்துகிறேன். 18-Oct-2017 1:50 am
நம் நிழல் கூட நிதம் இருக்காது 
நம்முடன்......

நம் நம்பிக்கை மட்டுமே சாகும்வரை
நம்முடன் இருக்கும்....

நம்பிக்கையே ,
முயற்சியின் முதல்படி!!!

முயன்று எழுவோம்...நம்பிக்கையுடன்!!!

மேலும்


மேலே