எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாராளமாய் பால்
சுரந்தது பசு..

பக்கத்தில் ,
தாயை பிரிந்த சோகத்தில்
வைக்கோல் கன்று .....

மேலும்

பல கொடுமைகளில் இதுவும் சில தோழரே ! எண்ணத்திற்கு நன்றி.. 10-Mar-2015 11:36 am
உங்கள் இதயத்தில் மனித நேயம் உள்ளது. அதனாலே கவலை படுகரீர்கள் ! நன்றி தோழியே ! 10-Mar-2015 11:34 am
ஆம் தோழியே ! இது உண்மை சம்பவம் .... 10-Mar-2015 11:32 am
நன்றி கெட்ட மனிதம் . 09-Mar-2015 7:43 pm

மேலே